தேடல் · Search: பெருந் தலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
முகமும் தலையும் பருத்துச் சிங்கம் முகம் போல் தோற்றம் உண்டாக்கும் ஒரு வகை நோய் — leontiasis
நீண்ட அல்லது பெரிய தலை — macrocephaly
காண்க: பெருந்தகளி
அடிக்கடிப் பயன்படும் முன்னரே வரையறை செய்த கட்டளைத் தொகுதி. குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவது — macro instruction
பெரிய தலை
பண்புகளில் பெரிய மனிதர், குணக்குன்று, அண்ணல், நெடுந்தகை — great or virtuous person
காண்க: பெரியப்பன்
ஒரு மரவகை
இதன் வழியாகத் தண்டு வடம் செல்லுதல், தலை எலும்புக் கூட்டின் பின்புறமுள்ளது — foramen magnum
இளந்தலை
காண்க: பெரியதாயார்
பயம் ()
நீண்ட கொடிவகை
ஈகை, தாராள மனப்பான்மை — broad-mindedness, generosity
இவர் கடைச்சங்க காலத்தவர். குமணனைப் பாடிப் பரிசில் பெற்றவர். அவன் தலையைக் காத்தமை
Torrents
ஒருசார்பு
காண்க: பெருந்தரம்
மகாமேருமலை
கனத்த மழை; கனமழை
ஈகை, தாராள மனப்பான்மை, பெருந்தகை போல் நடத்தல் — broad-mindedness, generosity
கால்பாகம்
பசுமையான இலை, தழைகள்
சோழரது அரசாங்க உத்தியோகங்களி லொன்று
உத்தியோகவகை