பெருந்துறை

peruntuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய துறைமுகம்
பெருந்துறை மருங்கிற் பெயராது ( 13, 178)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருந்துறை)
2.
திருப்பெருந்துறை; மாணிக்கவாசகர் ஞானோபதேசம் பெற்றதும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளதுமான ஒரு சிவதலம்
சீரார் பெருந்துறைநந்தேவன் ( 1, 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருந்துறை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/

தமிழ்
“பெருந்துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/
APA
Oliyon Research. (2026). பெருந்துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/
MLA
"பெருந்துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment