பெருந்துறை
peruntuṟai
பொருள்கள் · Senses
1.
பெரிய துறைமுகம்
பெருந்துறை மருங்கிற் பெயராது ( 13, 178)
2.
திருப்பெருந்துறை; மாணிக்கவாசகர் ஞானோபதேசம் பெற்றதும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளதுமான ஒரு சிவதலம்
சீரார் பெருந்துறைநந்தேவன் ( 1, 15).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/
தமிழ்“பெருந்துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/APA
Oliyon Research. (2026). பெருந்துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/MLA
"பெருந்துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7a9nstv8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment