தேடல் · Search: புலப்படா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 26–29 · 26–29 of 29
பார்வைக்குப் புலப்படாத பொருள். விண்ணகப் பொருளில் 90% உள்ளது என நம்பப்படுவது. எரிடானஸ் விண்மீன் கூட்டத்திலுள்ளது எனப் பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவன வானியலார் ஆண்ட்ரூ கவுல்டு என்பவரால் 1990கள… — dark matter
பொருள் புலப்படாது உள்ளடங்குமாறு சூத்திரஞ்செய்தல். ஆசிரியர் . . . அகப்படச்சூத்திரியார் ( சொல். 35, சேனா.)
நிறப்பட்டையில் சிவப்பு நிறத்துக்கு அப்பாற்பட்ட கட்புலப்படாக் கதிர்கள் — infrared rays
மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்… — ultraviolet rays, radiation