கரிய பருப்பொருள்

kariya parupporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்வைக்குப் புலப்படாத பொருள். விண்ணகப் பொருளில் 90% உள்ளது என நம்பப்படுவது. எரிடானஸ் விண்மீன் கூட்டத்திலுள்ளது எனப் பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவன வானியலார் ஆண்ட்ரூ கவுல்டு என்பவரால் 1990களில் கண்டுபிடிக்கப்பட்டது. (வானி) — dark matter
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qumbqg76/

தமிழ்
“கரிய பருப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qumbqg76/
APA
Oliyon Research. (2026). கரிய பருப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qumbqg76/
MLA
"கரிய பருப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qumbqg76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment