தேடல் · Search: புலப்படா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 இல் 1–25 · 1–25 of 29

உணர்ச்சியற்ற uṇarcciyaṟṟa variant
உணர்விழந்து காழ்த்துப் போன — insensible
புலப்பாடு pulappāṭu பெயர்ச்சொல் · Noun similar
நன்றாய்த் தெரிகை
புலப்பம் pulappam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புலப்பாடு ()
புலப்பல் pulappal பெயர்ச்சொல் · Noun similar
ஊடல் — minor quarrel, quibble
புலப்பை pulappai similar
புலன்களை, (குறள் 343); புலப்பாய், (குறள் 1301).
புலப்படக் காண்டல் pulappaṭak kāṇṭal similar
வெளிப்பட்டுத் தோன்றக் காண்டல்.
புலப்படுதல் pulappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
தெரிதல்
போழப்படா pōḻappaṭā similar
நுழையா, ஊடுருவிப்போகாத, (குறள் 1108).
புலப்படுத்துதல் pulappaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
தெரிவித்தல்
புலப்பகை pulappakai similar
ஐம்புலன்களை அடக்கல்
புளப்பாகல் puḷappākal பெயர்ச்சொல் · Noun similar
வாலுழுவை ()
பட பட paṭa paṭa தொடர் · Phrase similar
விரைவான செயலை குறிக்கும் இரு சொல் தொடர்.
புலபுலப்பு pulapulappu பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சல் நிலத்தின் புழுதித் தன்மை
புழப்பு puḻappu பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாவிரை
அணிமா aṇimā பெயர்ச்சொல் · Noun meaning
அட்டமாசித்திகளில் முதல் திறன் அணிமா — First among the eight Ashtama Siddhis, Convert the body to a tiny proportion an…
கட்கிலி kaṭkili பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணுக்குப் புலப்படாதவன்
திருமேனி tirumēṉi பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள், முனிவர் ஆகியோருடைய சரீரம். — holy body of god,saint,yogi etc
நுண்ணுயிர் nuṇṇuyir meaning
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
பாதாளகிரகணம் pātāḷakirakaṇam பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணுக்குப் புலப்படாத கிரகணம் (C. G.)
உடம்பு, உடல் uṭampu, uṭal meaning
பருவுடல், நுண்ணுடல் என இருவகை முன் னது தூலம் என்றும் பின்னது சூக்குமம் என்றும் கூறப்படும். பருவுடல் ஐம்பொறிகளாக அனைவராலும் காணப்படு வது. நுண்ணுடம்பு மனம் முத்லிய அகக்கருவிகளைக் கொண்டு …
மிக நுட்பமான mika nuṭpamāṉa meaning
நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத மிக நுண்ணிய. — microscopic
கீழ்ச்சூல்பை kīḻccūlpai meaning
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
கோக்கிடியா எனப்படும் ஒற்றை உயிரணு ஒட்டுயிரினால் உண்டாகும் தொற்று நோய். இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படாமல் இருக்கும். இது வயிற்றுப்போக்கின் போது நீர்த்த சீதத்தை உண் டாக்குகிறத… — coccidiosis
வகுப்பு அலகுகள் vakuppu alakukaḷ meaning
இவை படிவங்களை ஒத்தவை. கண்ணுக்குப் புலப்படா. தங்கள் சொந்தப் பொருள்களைப் பயனாளிகள் உருவாக்க இவை உதவும் — class modules, cls
அப்பிரத்தியட்சம் appirattiyaṭcam பெயர்ச்சொல் · Noun meaning
புலப்படாதது