உடம்பு, உடல்

uṭampu, uṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருவுடல், நுண்ணுடல் என இருவகை முன் னது தூலம் என்றும் பின்னது சூக்குமம் என்றும் கூறப்படும். பருவுடல் ஐம்பொறிகளாக அனைவராலும் காணப்படு வது. நுண்ணுடம்பு மனம் முத்லிய அகக்கருவிகளைக் கொண்டு எவர் கண்ணுக்கும் புலப்படாது இருப்பது.காரண உடல் என்பதும் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w3pgh8zq/

தமிழ்
“உடம்பு, உடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3pgh8zq/
APA
Oliyon Research. (2026). உடம்பு, உடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w3pgh8zq/
MLA
"உடம்பு, உடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3pgh8zq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment