{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w3pgh8zq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w3pgh8zq/", "kind": "word", "headword": "உடம்பு, உடல்", "romanization": "uṭampu, uṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:06.696946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பருவுடல், நுண்ணுடல் என இருவகை முன் னது தூலம் என்றும் பின்னது சூக்குமம் என்றும் கூறப்படும். பருவுடல் ஐம்பொறிகளாக அனைவராலும் காணப்படு வது. நுண்ணுடம்பு மனம் முத்லிய அகக்கருவிகளைக் கொண்டு எவர் கண்ணுக்கும் புலப்படாது இருப்பது.காரண உடல் என்பதும் ஒன்று.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 66"}]}}