தேடல் · Search: புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

புரைக்கட்டி puraikkaṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
உட்டுளையுடைய புண் கட்டி
புரையேறுதல் puraiyēṟutal பெயர்ச்சொல் · Noun prefix
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக் கொள்ளுதல்
புரையேற்றம் puraiyēṟṟam பெயர்ச்சொல் · Noun prefix
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக்கொள்கை
புரையோடுதல் puraiyōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
புண்ணில் உட்டுளை யுண்டாதல்
புரைவளர்தல் puraivaḷartal பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணில் சதைவளர்தல்
புரைப்படுதல் puraippaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
பொந்துபடுதல். மரம் புரைப்பட்டது ( சொல். 390, உரை)
புரை உண்டாதல் purai uṇṭātal prefix
சீழ் உண்டாக்கும குச்சியங்கள் உடலில் தொற்றி நசிவை ஏற்படுத்துதல் — sepsis
புரைகிளைத்தல் puraikiḷaittal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: புரையோடு
புரைக்கேறுதல் puraikkēṟutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: புரையேறு
புரையிலாக் கண் puraiyilāk kaṇ prefix
கண்ணில் ஒளி எளிதில் ஊடுருவும் முகப்புக் குமிழ் இல்லாதிருத்தல். கண்புரையை அகற்றிய பின்பு உள்ள கண்ணின் நிலை — aphakia
உயிர்த்திசுக்களில் நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்கும் பொருள்கள் - டெட்டால், அயோடின் — antiseptics
நச்சுயிர் வளர்ச்சியை அழித்தல் அல்லது திசு நோய்த் தொற்றலைத் தடுத்தல். அறுவையில் இம்முறையினை 1880இல் லார்டு லிஸ்டர் கார்பாலிகக் காடியை முதன்முதலாகப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார் — antisepsis
கண்புரைநோய் kaṇpurainōy variant
முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம் — cataract
வியர் வைச் சுரப்பிகளுக்குச் செல்லும் நாளங்களின் ஒரு வாய். தோல் மேற்பரப்பில் இவற்றை நுண்ணிய அடுக்குத் தசைகள் கட்டுப்படுத்து கின்றன. குளிரில் இது சுருங்கி அடைபட்டும் வெப்பத்தில் விரிவடைந்தும் இ… — pore
விழி மறு viḻi maṟu variant
விழி வெண்கோளத்தில் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி. — nebula
பூரை pūrai பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு
புறஉறை puṟauṟai similar
ஓர் எஞ்சினின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றி விடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும் — Liner
புண்புரை puṇpurai similar
குறுகிய வாருடைய புரையோடிய புண்புரைக் குழி, புரைக்கால் — fistula
புற இழை puṟa iḻai similar
ஒரு திருகின் அல்லது மரையாணியின் வெளியேயுள்ள இழை — external thread
புறக்கூரை puṟakkūrai பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் பின்புறம் தாழும் கூரை
புறத்துறை puṟattuṟai பெயர்ச்சொல் · Noun similar
புறத்திணையின் பகுதி
புறனுரை puṟaṉurai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றுரை
புறவுரை puṟavurai பெயர்ச்சொல் · Noun similar
பாயிரம்
புறவுறை puṟavuṟai similar
ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றிவிடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும் — liner
புறத்திறை puṟattiṟai பெயர்ச்சொல் · Noun similar
வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 10.)