தேடல் · Search: பிறழ்ச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 26–37 · 26–37 of 37
இவை நிறப் பிறழ்ச்சயும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுன் கண்ணாடியிலான குவி வில்லையையும் பிளிட் கண்ணாடியிலான குழி வில்லையையும் பயன்படுத்திப் போக்கலாம். பின்னதை வட்ட அல்லது வளை வ… — defects of image
பன்முக மூட்டுப் பிறழ்ச்சிகள். லேசன் விவரித்தது — lasen syndrome
உண்மையான வடக்குக்கும் காந்த வடக்குக்கும் இடையிலான கீழ்நோக்கிய பிறழ்ச்சிக் கோண அளவு — declination
ஒரு விண்பொருளின் வழியைக் குறிக்க ஆறு சுட்டளவுகள் உள்ளன. 1. ஏறு கணுவின் நெடுங்கோடு 2. சுற்று வழிச் சாய்வு 3. கதிரவன் உண்மை நிலை நெடுங்கோடு 4. பெரும் அரையச்சு 5. மையப் பிறழ்ச்சி 6. … — elements of an orbit
காப்பு #ஆகமச்சுருக்கம் #அடியெடுத்தருளல் #தெச்சணா புதுமை #சீமையின் இயல்பு #தர்ம நீதம் #தெய்வ நீதம் #பெண்கள் நிலைமை #சாதி வளமை #கயிலை வளமை #மஹாலட்சுமியின் ஐயம் #பிரபஞ்சத்தின் தோற்றம் #…
நிறப்பிறழ்ச்சியைப் போக்கும் கண்ணாடிவில்லை — achromatic lens
காந்த ஊசியின் பிறழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இடங்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு படத்தின் மீது வரையப்பட்ட வரிகள் — isogonic lines
மருத்துவ அம்சங் களுடன் திகவியல் இயல்புப் பிறழ்ச்சியை இணைத்தல் — histoclinical
நிறப்பிறழ்ச்சியைப் போக்கச் செய்யப்படுவது — achromatic test
மனிதப் பிறவிகளிடத்துக் காணப்படும் நிறப்புரிப் பிறழ்ச்சி. ஒருவர் இரண்டு x நிறப்புரிகளையும் ஒரு y நிறப்புரியையும் (xxy) பெற்றி ருத்தல், அதாவது புற முத்திரை நிலையில் நோக்க, ஆண்களானால் ம… — Klinfelter's syndrome
கருவுற்றபின் 9-11 வாரங்களில் புறஒலி வழிகாட்டு தலின் கீழ், பேறு காலத்துக்கு முந்தி நோயைக் கண்டறியும் ஒரு நடைமுறை. இதில் கருக் கொடியிலிருந்து எடுக்கப்படும் கருப்பை உயிரணுக்ளை மரபணு இ… — chorionic villus sampling
பிறழ்ச்சியுற்ற கருப்பை, அல்குல் அடித்தளத் தையல், கருப்பை வாய் தையல் ஆகியவற்றுக்கான அறுவை மருத்துவம். பிரிட்டிஷ் மகளிர் மருத்துவ அறிஞர் ஃபோத்தர்கில் பெயரால் அழைக்கப் படுகிறது. — Fothergill's operation