தேடல் · Search: பிரமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 26–50 · 26–50 of 121

பிரமக்கொலை piramakkolai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமகத்தி ( 8, 1, பக்.174, சுவாமிநா.)
பிரமநாதை piramanātai பெயர்ச்சொல் · Noun similar
தாம்பிரபர்ணி நதி( 525.)
பிரமலேகை piramalēkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமலிபி
பிரமவித்தை piramavittai பெயர்ச்சொல் · Noun similar
தத்துவஞானம்
பிரமாதிகை piramātikai பெயர்ச்சொல் · Noun similar
கற்பழிந்த பெண்() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
இரமை iramai பெயர்ச்சொல் · Noun similar
திருமகள்
இராமை irāmai பெயர்ச்சொல் · Noun similar
மன்மத நூல் கற்றவள்
திப்பிரமை tippiramai பெயர்ச்சொல் · Noun similar
திசைத் தடுமாற்றம்
பிரதிமை piratimai பெயர்ச்சொல் · Noun similar
உருவம்
பிரம முத்திரை pirama muttirai similar
சைவ சமய முத்திரைகளில் ஒன்று.
பிரமசமாசம் piramacamācam பெயர்ச்சொல் · Noun similar
நவீன இந்து மதங்களுள் ஒன்றுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமணம் piramaṇam பெயர்ச்சொல் · Noun similar
சுழல்கை
பிரமதம் piramatam பெயர்ச்சொல் · Noun similar
களிப்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமதர் piramatar பெயர்ச்சொல் · Noun similar
சிவகணம் ( வரையெடுத். 69.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமத்தம் piramattam பெயர்ச்சொல் · Noun similar
வெறியுண்டாக்குவது
பிரமனாள் piramaṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
உரோகிணி() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமன்படை piramaṉpaṭai பெயர்ச்சொல் · Noun similar
பாசம்
பிரமபிங்கை piramapiṅkai பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி () பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமவிஞ்சை piramaviñcai பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி ( திருக்கலியாண. 22.)
பிரமாணன் piramāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
மெய்யன்
பிரமாணம் piramāṇam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ ) பிரமாணம்
பிரமாதம் piramātam பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பிரமாத்திரம் piramāttiram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமாஸ்திரம். பிரமாத்திரப்படலம் (கம்பரா.)
பிரமி pirami பெயர்ச்சொல் · Noun similar
பூடுவகை(2703, உரை.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரம்மணம் pirammaṇam similar
பிரமசாரிக்குக் கன்னியைத் தீ முன்னர்க் கொடுக்கும் மணம்