தேடல் · Search: பிணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பிணைய முகவர் piṇaiya mukavar prefix
விற்பனை முகவர். தான் விற்கும் பொருள்களுக்குத் தன் முதல்வர் சார்பாகப் பணம் கொடுப்பதாக உறுதியளிப்பவர். இவ்விடருக்காக அவர் கூடுதல் கழிவு பெறுவார் — del credere agent
பிணைய வெட்டு piṇaiya veṭṭu prefix
பிணையத்தை அறுத்துப் பார்த்தல் — syndesmotomy
பிணையடித்தல் piṇaiyaṭittal பெயர்ச்சொல் · Noun prefix
சூட்டடிக்காக எருதுகளைப் பிணைத்தோட்டுதல்
பிணைக்கடுதாசி piṇaikkaṭutāci பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணைச்சீட்டு.
பிணைசொல்லுதல் piṇaicollutal பெயர்ச்சொல் · Noun prefix
உத்தரவாத மேற்றல்
பிணைச்சமாதிரி piṇaiccamātiri பெயர்ச்சொல் · Noun prefix
இணைக்கப்பட்ட உத்தரம்
பிணைப்பாற்றல் piṇaippāṟṟal prefix
குறிப்பிட்ட பொருளில் குறிப்பிட்ட கட்டைப் பிரிக்கப் பயன்படும் ஆற்றல் — bond energy
பிணைப்பை விடு piṇaippai viṭu prefix
end capture
பிணைய அடுக்கு piṇaiya aṭukku prefix
ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்றாவது அடுக்கு. கணினிகளுக்கு இடையே யான தகவல் தொடர்புகளை வரை யறுக்கிறது. தரவுத் தொடுப்பு (Data link) அடுக்குக்கு மேல் இருக்கும். … — network layer
பிணைய வரைபடம் piṇaiya varaipaṭam prefix
பிணைய வரிப்படம் — network diagram
பிணையக் கணினி piṇaiyak kaṇiṉi prefix
பிணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான வன்பொருள், மென்பொருள்களைக் கொண்ட ஒரு கணினி — network computer
பிணையவிழ்ப்பு piṇaiyaviḻppu prefix
ஒரு மின்சுற்றுவழி இன்னொரு மின்சுற்றுவழியைப் பாதிப்பதைத் தடுப்பதற்காக இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைப்பதன் மூலம் கிளைவழியில் திருப்பி விடுதல் — decouple
பிணைப்பு நீளம் piṇaippu nīḷam prefix
வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு — bond length
பிணைய நெறிமுறை piṇaiya neṟimuṟai prefix
ஒரு கணினிப் பிணையத்தில் தகவல் தொடர்பினை சாத்தியமாக்குவதற்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் அளபுருக்களின் தொகுதி — network protocol
பிணைய முடிப்பு piṇaiya muṭippu prefix
network termination
பிணைவு வரைபடம் piṇaivu varaipaṭam prefix
diagram, network
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளீடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆக… — AND gate
பிணைப்புத் தவறு piṇaipput tavaṟu prefix
முறிவைத் தவறான நிலையில் பிணைத்தல் — malunion
Stapling machine
பிணைய மாதிரியம் piṇaiya mātiriyam prefix
தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரிய… — network model
பிணையச் சேவைகள் piṇaiyac cēvaikaḷ prefix
1. ஒரு நிறுவனச் சூழலில் பிணையம் மற்றும் கணினி களைப் பராமரிக்கும் பணிப்பிரிவு 2. விண்டோஸ் பணிச்சூழலில், பிணைய அச்சிடல் மற்றும் கோப்புப் பகிர்வு போன்ற பிணையச் செயல்பாடுகளைச் சாத்தியமாக்கு… — network services
ஓர் உந்து ஊர்தியின் ஓரதர்களை இயக்குவதற்கான உறுப்புகளை ஒருங்கிணைத்தல் — link motion
பிணைய கட்டமைப்பு piṇaiya kaṭṭamaippu prefix
ஒரு குறிப்பிட்ட பிணைய மாதிரியத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகளின் ஒழுங்கமைவு — network structure
பிணைய மென்பொருள் piṇaiya meṉporuḷ prefix
ஒரு பிணையத்தில் வேறொரு கணினியை இணைத்துக் கொள்ள அல்லது பங்குபெற உதவும் மென்பொருள் — network software
குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. … — network directory