தேடல் · Search: பனிக்குடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 26–35 · 26–35 of 35
பாம்பின் படமுடி
வேலைப்பாட்டின் நேர்த்தி
அரசன் உலாவருகையிற் பிடிக்குங் குடை. (சீவக சிந்தாமணி.2369, உரை.)
தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை (திருக்கோ) .
பாதிரி, வில்வம், குமிழ், தழுதாழை ஆகிய நான்கின் வேர்கள் (சங். அக.)
செயல் அமைப்பு
பனிக்காலத்தில் அணியுங் குல்லா வகை.
பிரசவகாலத்திற் பனிக்குடம் உடைகை
குழந்தை பெற்ற பிறகு நஞ்சுக்கொடி வெளிப்படல் பிரசவம் நிகழும் முன் வயிறு தளர்ந்து பனிக்குடம் உடைதல் போன்ற வேதனைகள் ஏற்படும் நிலைமை
பனிக்குடம் உடையும் போது குழந்தை வயிற்றிலிருந்து பிரிந்து வருவது கீழ் முனையிலிருந்து தொடங்குகிறது. உறுப்பு முழுவதுமே கருப்பை வாய்க்குள் திணிக்கப் படுகிறது. கடைசியாக மேல்முனை கருப்… — Duncan mechanism