தேடல் · Search: பனிக்குடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

பனிக்குடம் paṉikkuṭam பெயர்ச்சொல் · Noun
கருக்குடை — placenta
பனிக்குடம் போன்ற paṉikkuṭam pōṉṟa prefix
allantoid
நச்சுக்கொடி naccukkoṭi பெயர்ச்சொல் · Noun variant
தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி
பணிக்கூடம் paṇikkūṭam பெயர்ச்சொல் · Noun similar
கொல்ல னுலைக்கூடம் ( 948.)
பன்னிக்குடம் paṉṉikkuṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பன்னீர்க்குடம்
பணிக்குதல் paṇikkutal வினைச்சொல் · Verb similar
பணித்தல்
பனிக்குட நீர் paṉikkuṭa nīr similar
பனிக்குடத் திரவம் — liquor amni
பன்னீர்க்குடம் paṉṉīrkkuṭam பெயர்ச்சொல் · Noun similar
கருப்பையைச் சூழ்ந்த நீர்ப்பை
பணிக்கு paṇikku பெயர்ச்சொல் · Noun similar
தொழிலில் நேர்மை
கன்னிக்குடம் kaṉṉikkuṭam பெயர்ச்சொல் · Noun similar
பன்னீர்க்குடம் , கருப்பையின் ஒருபகுதி
தனிக்கூடம் taṉikkūṭam similar
special ward
பள்ளிக்கூடம் paḷḷikkūṭam பெயர்ச்சொல் · Noun similar
மாணவர்கள் கல்வி கற்க செல்லும் இடம்
பள்ளிக்கூட்டம் paḷḷikkūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
எழுத்தறியாத கீழ்ச்சாதியார் கூடுமிடம்
பாணிமுத்தம் pāṇimuttam பெயர்ச்சொல் · Noun similar
எறியாயுதம் (யாழ். அக.)
மணிகூடம் maṇikūṭam பெயர்ச்சொல் · Noun similar
இந்திரனது விளையாட்டுச்செய்குன்று ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பனிக்குடமுடைதல் paṉikkuṭamuṭaital பெயர்ச்சொல் · Noun similar
பிரசவத்தின் முன்னிகழ்ச்சியாக பனிக்குட நீர் வெளிப்படுகை(பேச்சுவழக்கு)
நிகுட்டம் nikuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தொனி
நிகூடம் nikūṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆழம்
பகுதம் pakutam பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்ந்துகொண்டிருப்பது .
பஞ்சகுத்தம் pañcakuttam பெயர்ச்சொல் · Noun similar
(பஞ்ச+குத்தம்)
பணிக்கம் paṇikkam பெயர்ச்சொல் · Noun similar
திருத்தம்
பணிதம் paṇitam பெயர்ச்சொல் · Noun similar
பந்தயப் பொருள்
பனிக்கூழ் paṉikkūḻ பெயர்ச்சொல் · Noun similar
ice cream
பாகுடம் pākuṭam பெயர்ச்சொல் · Noun similar
கையுறை
பாணிதம் pāṇitam பெயர்ச்சொல் · Noun similar
கருப்பஞ்சாறு