தேடல் · Search: பதற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 26–50 · 26–50 of 62

பாதம் pātam பெயர்ச்சொல் · Noun similar
காலின் அடிப் பகுதி (காலடி). — foot
பாதாம் pātām பெயர்ச்சொல் · Noun similar
* பாதாம் = பாதாமி
பாத்தம் pāttam பெயர்ச்சொல் · Noun similar
விஷயம்
பாபதத்தம் pāpatattam பெயர்ச்சொல் · Noun similar
தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள்.
படிப்படி மாற்றம் paṭippaṭi māṟṟam similar
பழைய தரவு அமைப்பிற்குப் பதிலாகப் புதிய அமைப்பினைப் படிப்படியாகப் புகுத்துவதற்கான பொறி யமைவு நிறைவேற்ற முறை. இது நேரடி மாற்றத்திற்கு (direct conversion) மாறுபட்டது — Phased conversion
மனப்பதற்றம் maṉappataṟṟam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனநடுக்கம்
படதீபம் paṭatīpam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு விளக்குவகை .
படமரம் paṭamaram பெயர்ச்சொல் · Noun similar
நெய்வார் கருவியுள் ஒன்று .
படல் ஆற்றா paṭal āṟṟā similar
கண்கள் தூங்க முடியாதனவாக, (குறள் 1175).
படாடோபம் paṭāṭōpam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்பகட்டு, பந்தா, வரட்டுக் கௌரவம், போலிக் கௌரவம் — extravagance outside, ostentation, pretension, vanity
பட்டமரம் paṭṭamaram பெயர்ச்சொல் · Noun similar
உலர்ந்துபோன மரம் .
பட்டை அரம் paṭṭai aram similar
மெல்லிய தட்டையான அரம். குறிப்பாக பூட்டுத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவது — warding file
பதசாரம் patacāram பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் பொருள்நயம்
பத்தசாரம் pattacāram பெயர்ச்சொல் · Noun similar
காடி
பத்தாயிரம் pattāyiram பெயர்ச்சொல் · Noun similar
* பத்தாயிரம் (பெ) - 10,000 = பத்து ஆயிரம் (பத்து ஆயிரங்கள் கொண்ட எண்ணிக்கை)
பாடத்திட்டம் pāṭattiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கல்வித் தவணையில் அல்லது விரிவுரைத் தொடரொன்றில் கற்பிக்க இருக்கும் தலைப்புகள் சுருக்கம்.
பாதசரம் pātacaram பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் காலணிவகை (W.)
பாதசாரம் pātacāram பெயர்ச்சொல் · Noun similar
கிரகங்கள் நக்ஷத்திரங்களிற் செல்லும் கதி (W.)
பாதாக்கிரம் pātākkiram பெயர்ச்சொல் · Noun similar
காற்பெருவிரலின் நுனி
படா அதி paṭā ati similar
என்றும் நீ மறையாதிருப்பாயாக, (குறள் 1210).
பட்டடை paṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
அடைகல்
பட்டாடை paṭṭāṭai பெயர்ச்சொல் · Noun similar
பட்டுச்சீலை
பதடி pataṭi பெயர்ச்சொல் · Noun similar
பதர்
பதத்தான் patattāṉ similar
முறைவேண்டி வந்தவர்கள் எளிமையாகப் பார்க்க முடியாதபடி, (குறள் 548).
பதத்தால் patattāl similar
எளிமையாகப் பழகுபவராதல், செவ்வியராதலால், காலத்தையுடையராதலால், (குறள் 991).