தேடல் · Search: பண்டுவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
39 இல் 26–39 · 26–39 of 39
கடவுள்தன்மை
பிள்ளைமை
பொருள்
முடிச்சு ()
* (பெ) - பாண்டம்
இணக்கம், ஒழுங்கு
கடல் — sea
சமரிலோ இல்லை விழுப்புண்ணால் பண்டுவம் பெற்று வரும்போதோ ஒரு வீரன் சாவடைவானேயானால், அவனது சாவு வீரமரணம் எனப்படும்.
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
மருத்துவம்; பண்டுவம்.
சமரிலோ இல்லை விழுப்புண்ணால் பண்டுவம் பெற்று வரும்போதோ ஒரு ஈழத்தமிழ் வீரன் சாவடைவானேயானால், அவனது சாவு வீரச்சாவு எனப்படும்.
ஒரு நோய் நீக்குமுறை. இதில் பண்டுவம் செய்யப்படும் நோய்க்குரிய அறிகுறிகளை இயல்பான உடல் நலமுள்ளவரிடம் உண்டாக்குவதற்குரிய மருந்துகள் சிறிய அளவில் செலுத்தப்படுதல். ஒ. allopathy — homoeopathy
நச்சியத்தினால் (வைரஸ்) உண்டாகும் கொடிய நோய். மூளையைத் தாக்குவது. தகுந்த ஊசிமுறைப் பண்டுவம் (14ஊசி) இல்லை என்றால் இறப்பு நிகழும். இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயி பாஸ்டர் — rabies, hydrophobia
நோய் தீர்க்கும் கலை, மருத்துவம்; பண்டுவம்; மருந்து — physic