தேடல் · Search: பட வில்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 26–31 · 26–31 of 31

செயலிழந்த நிலை ceyaliḻanta nilai meaning
மென்பொருள் அமைப்பில் தவறு ஏற்படுவதால் அல்லது வன்பொருள் மின்சுற்றுகள் செயல்பட முடியாமல் குறிக்கும். ஒரு கணினி செயலிழந்த நிலை என்றால் அது செயல்பட வில்லை என்பதே பொருள் — down
அகல்கோண வில்லை akalkōṇa villai meaning
இது குறுகிய குவியத் தொலைவுடைய ஒளிப்பட வில்லை. பார்வைக் கோணம் 80° க்கு மேல் இருக்கும் — wide angle lens
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
கால வாந்தி நோய் kāla vānti nōy meaning
எங்கும் உள்ள ஒரு நோய். இந்நோயை உண்டாக்கும் கிருமி இன்னும் அடையாளம் காணப்பட வில்லை. இது உணவு நஞ்சாவதற்கு வழி வகுக்கிறது — winter vomiting disease
நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இத… — Bourneville's disease
ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள் கூறுகளை மிக அடர்த்தியாகப் பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப்பட வில்ல… — ultra-large-scale integration