தேடல் · Search: நோய் நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 26–45 · 26–45 of 45
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல் — beat
புறஅதிர்ச்சி அல்லது நோய் நிலையில் குருதி நாளத்துக்குள் புறப்பொருள் நுழைதல் — intravasation
தன் மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தற்புனைவு உலகில் ஆழ்ந்திருக்கும் ஒரு நோய் நிலை. இது ஒரு தீவிரமான மதிமயக்கநிலை. — autism
நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையைத் தட்டிக் கழிக்க முயல்தல் — malingering
ஃபிரெஞ்சு கண் மருத்துவர் ஹெச்பரினாடு பெயரால்மமைந்த நடுமூளை நோய் நிலையால், விரும்பிய படி பார்வையிலேயோ அல்லது கீழோ திருப்பமுடியாத நிலை — Parinaud's syndrome
ஒரு நோய் நிலைக்கு குணம் தரும் பொருள், கருவி, அல்லது மருத்துவ முறை என பொய்யாகக் கூறுதல் — quackery
உள்ளிருக்கும் மார்பக உள்நாளப் புற்றுடன் சேர்ந்து காணப்படும், மார்புக் காம்புகளின் நீர் வடியும் கரப்பான்புண் நோய் நிலை — Paget's disease of the breast
ஒரு ஆய்வின் ஆரம்பம் முதல், சோதனை முடியும்வரை, நோயாளிகளில் அல்லது நலமுள்ளவர்கள் சந்திக்கும் மருத்துவ, சமுக, சூழல்காரணிகளால் ஏற்படும் பாதிப்பை சோதித்து அல்லது பரவு நோயியல் முறையில் சோதன… — prospective study
தவிர்க்க முடியாத திடீர்த் தூக்கக் கோளாறு பல்வேறு நோய் நிலைகளில் பகலில் அடிக்கடி உறங்கும் நிலை — narcolepsy
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோயின் அல்லது நோய் நிலையின் நிகழ்வுகள் திடீரென அதிகரித்தல் — outbreak
உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அ… — biochemical
சிறுமூளை நோய் நிலைகளில் தூரத்தைக் கணிப்பதில் தவறுவதால் இலக்கைத் தவறவிடல் — past pointing
குருதிக்குறைவால் மூளை இரத்தமிழந்து ஏற்படும் நோய் நிலை — red infarct
ஒரு மரபணுவின் ஒவ்வொரு இணை இனக்கீற்றும் ஒரு விளைவினை வெளிப்படுத்துகிற ஒரு நோய் நிலை — codominance
நுரையீரல் நீர்த்தேக்கத்தின்போது எடுக்கப்படும் ஊடுகதிர்ப் படத்தில் காணப்படுகின்ற ஒருவித நோய் நிலை; நுரையீரல்களில் இரு புறமும் வெளவால் இறக்கை விரித்தாற் போன்று நுரையீரல் திசுக்கள் அரிக்கப்பட்… — bat wing distribution
சில நோய் நிலைகளில் உண்டாகும் இரட்டை நாடித் துடிப்பு அலகு. இது அளவுக்கு அதிகமாக மருந்து கொடுப்பதாலும் உண்டாகிறது — pulsus bigeminus
அண்ணீரகப்புரணியில் சுரக்கின்ற இயக்குநீர்கள் குறை பாடு. இது அண்ணீரகச் சுரப்பியில் உண்டாகின்ற நோய் நிலையால் உருவாகிறது அல்லது முன் மூளையடிச் சுரப்பியிலிருந்து ஏ.சி.டி.எச். கிளர்மத் தூண்ட… — adrenocortical
வெளிப் படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும் அ… — aids related complex
ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் நோய் நிலையில் கவனிப்பு, தடுப்பு கவனிப்பு, வளர்ச்சியை கண்காணிக்கும் நலவகம். — under-fives' clínic