அண்ணீரகப் புரணி சார்ந்த

aṇṇīrakap puraṇi cārnta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்ணீரகப்புரணியில் சுரக்கின்ற இயக்குநீர்கள் குறை பாடு. இது அண்ணீரகச் சுரப்பியில் உண்டாகின்ற நோய் நிலையால் உருவாகிறது அல்லது முன் மூளையடிச் சுரப்பியிலிருந்து ஏ.சி.டி.எச். கிளர்மத் தூண்டல் சரிவர வராததால் இந்நிலைமை ஏற்படலாம் — adrenocortical
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அண்ணிரகப் புறணிச் சுரப்புக் குறைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 79)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7b4aywg6/

தமிழ்
“அண்ணீரகப் புரணி சார்ந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b4aywg6/
APA
Oliyon Research. (2026). அண்ணீரகப் புரணி சார்ந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7b4aywg6/
MLA
"அண்ணீரகப் புரணி சார்ந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7b4aywg6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment