தேடல் · Search: நுண்ணுயிரிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

நோய் நுண்ணுயிரி nōy nuṇṇuyiri meaning
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இவை உயிரணுக்களுக்குள் புகுந்த நோய் ஏற்படுத் துகின்றன. இந்த ஓரணு உயிர் மனிதரிடமும், விலங்குகளிடமும் நுழைந்து “எய்ட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயாளிகளைக் கொன்று … — toxoplasma
ஆக்டினோபே சில்லஸ் ākṭiṉōpē cillas meaning
வீட்டு வளர்ப்புப் பிராணிகளைப் பாதிக்கின்ற மிகச்சிறிய பாக்டீரியா வகை. (நுண்ணுயிரி). சிசோமை சீட்ஸ் இடைப்பிரிவைச் சார்ந்த காக்கோபேசில்லஸ் நுண்ணுயிரிகள். இவை மிக அரிதாக மனிதர்களையும் தாக்… — actinobacillus
சிறுநீரில் நோய்க்கிருமிகள் இருத்தல். ஒரு மில்லி லிட்டரில் 1,00,000-க்கு மேற்பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனால், சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும் — bacteriuria
பிட்டோட் புள்ளிகள் piṭṭōṭ puḷḷikaḷ meaning
விழிவெண்படலத்தின் பக்கங்களில் காணப்படும் புற அடர்படலம், சிம்புத்துணுக்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவை. வைட்டமின்-A குறைபாட்டினால் இது உண்டாகிறது. — Bitot's spots
அழுகிய கரிமப் பொருள் வாழும் தாவர நுண்ணுயிரிகள் — saprophyte
உடலின் பல்வேறு உறுப்புகளில் நுண்ணுயிரிகள் குடியேறுதல் — fora
பறவைகளிடமும், மனிதரிடமும் திண்தோல் சிதல் நோய் உண்டாக்கும் நோய்க்கிருமி போன்ற நுண்ணுயிரிகள். இந்நோயில் சிலவகை, பறவைகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. பாலுறவு வழியாகவும் இந்நோய் பரவுகிற… — chlamydiae
குருதி அடங்கியுள்ள ஊடகத்தில் நுண்ணுயிரிகள் பெருக்கமடைதல் — haemophil
நச்சுக் காய்ச்சல்கள் (சன்னிக் காய்ச்சல்கள்) உண்டு பண்ணும் ஒட்டுண்ணி நோய் நுண்ணுயிரிகள். இவை பாக்டீரியாக்களை விடச் சிறியவை; கிருமிகளைவிடப் பெரியவை. பல கீல்கால் அமைந்த உயிரினங்களின் குடல் நாள… — Rickettsia