தேடல் · Search: நிரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
programmable memory
படிவத்தை நிரல் ஏற்றல் — load event
உயர் நிலை நிரல் தொடரமைப்பு மொழியில் மரபுத் தொடர். நிரல் தொடர் தொகுக்கப்படும்போது நிரல் தொடரின் ஒரு சொற்றொடர் பல எந்திர நிரல்களை உருவாக்கும் — programme statement
1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின் அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறை… — programmatic interface
add/remove programmes
ஒர் உலோகச் சட்டம். இதன் மீது கம்பியிழுத்தல், துளைகள் மற்றும் பிற மின்னணு தொகுப்புகளைப் பொருத்த முடியும் — chart chassis
குறியீடமைவுக்குத் தேவையான நிரல் தொடர் அளவையை உருவாக்குவது. ஒரு படம், பரம்பரைப் படம், போலி, குறியீடு அல்லது மற்ற திட்டமிடல் முறைகளினால் இது செய்யப்படுகிறது — programme planning
தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல் படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்ற… — programmable logic device
chart options
programmable communication interface
குறுக்கீட்டுக் கோரிக்கைகளை (IRQs) கையாளும் இன்டெல் சிப்பு. அதிக அளவாக 15 ஐஆர்கியூக்களை கையாளக்கூடிய இரண்டு நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப் படுத்திகள் ஐபிஎம் ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்… — programmable interrupt controller
வழக்கம்
இயல்புடையவள், (குறள் 1111).
பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. நீராளி அல்லது சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்…
கடல்
ஒழுங்குபடுதல் .
பழம் முதலியவற்றின் கன்றின நிலை .
தன்மையன, குணத்தையுடையன
நிமிர்கை
பரத்தல்
programmer
சராசரி
நிறம்பிடித்தல்
குளியல், நீராட்டு
நீர்த்தன்மை