வாலாயம்
vālāyam
பொருள்கள் · Senses
1.
வழக்கம்
2.
பொதுவானது
3.
மிக்க பழக்கம்
4.
வைடூரியம் .
5.
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான ஒரு குறுகிய செயல்முறைக் குறியீட்டுத் தொகுதி. முக்கியமாக இணைப்பு மொழிச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படு கிறது.சிலசமயம்,செயல் முறையை(Programme)குறிக்கவும் பயன்படுகிறது
— routine
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/
தமிழ்“வாலாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/APA
Oliyon Research. (2026). வாலாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/MLA
"வாலாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment