வாலாயம்

vālāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலாயம்)
2.
பொதுவானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலாயம்)
3.
மிக்க பழக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலாயம்)
4.
வைடூரியம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலாயம்)
5.
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான ஒரு குறுகிய செயல்முறைக் குறியீட்டுத் தொகுதி. முக்கியமாக இணைப்பு மொழிச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படு கிறது.சிலசமயம்,செயல் முறையை(Programme)குறிக்கவும் பயன்படுகிறது — routine
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிரல், வழமை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1270)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/

தமிழ்
“வாலாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/
APA
Oliyon Research. (2026). வாலாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/
MLA
"வாலாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp3kne5p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment