தேடல் · Search: நரகல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

நரகவாய் narakavāy பெயர்ச்சொல் · Noun similar
நிரயவாய் நரகம்
நரகி naraki பெயர்ச்சொல் · Noun similar
நரகலோகத்துள்ளவள்
நரகு naraku பெயர்ச்சொல் · Noun similar
நரகம்
நற்கல் naṟkal similar
சூரிய காந்தக்கல்.
நரகாந்தகன் narakāntakaṉ பெயர்ச்சொல் · Noun similar
நரகாசுரனைக் கொன்றவனான திருமால்
நருக்கல் narukkal பெயர்ச்சொல் · Noun similar
நசுக்குண்டது
நாடாக்கள் nāṭākkaḷ similar
பாலியெஸ்டரை அடிப்பொருளாகக் கொண்டு ஃபெர்ரிக் அமிலத்தைப் பதிவு செய்யும் பரப்பாகக் கொண்டிருக்கும். நாடா சுருணைகள் 500 மீட்டர் நாடாக்களை வைத்திருக்கும். இதில் 100 மீமிகு எட்டியல் அல்லது மேற்… — tapes
நாதாக்கள் nātākkaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஞானியர்
நாமகள் nāmakaḷ பெயர்ச்சொல் · Noun similar
சரசுவதி, பிரமாவின் நாவில் வசிப்பவள்
நீறாக்கல் nīṟākkal similar
incineration
நேராக்கல் nērākkal similar
alignment
மரக்கால் marakkāl பெயர்ச்சொல் · Noun similar
முகத்தலளவைக்கருவி வகை; 1/12 கலம்; எட்டுப் படி
மரக்காழ் marakkāḻ பெயர்ச்சொல் · Noun similar
மரவைரம் ()