மரக்கால்
marakkāl
பொருள்கள் · Senses
1.
முகத்தலளவைக்கருவி வகை; 1/12 கலம்; எட்டுப் படி
2.
ஒரு மரக்கால் விரைப்பாடு
3.
மரத்தால் செய்த பாதம்
4.
ஆண்டு மழையின் அளவு. ஒருமரக்கால் மழை இவ்வருடத்தில்
5.
திருமால் கூத்து வகை
6.
துர்க்கைக் கூத்து - கூத்துப் பதினொன்றனுள் வஞ்சத்தால் வெல்லுதல் கருதிப் பாம்பு தேள் முதலியவாய் அவுணர் புகுதலையுணர்ந்து துர்க்கை அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தால் செய்த காலைக்கொண்டுஆடிய ஆட்டம்
7.
உப்பளம்
8.
ஆயிலிய நாள்
9.
சோதி நாள்
10.
துர்க்கை ஆடிய கூத்து
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8e8zzxs/
தமிழ்“மரக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8e8zzxs/APA
Oliyon Research. (2026). மரக்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p8e8zzxs/MLA
"மரக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8e8zzxs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment