தேடல் · Search: தொடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 26–50 · 26–50 of 147

தோதகை tōtakai பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகி — deceitful woman, immodest woman
தொடக்கக் கட்டம் toṭakkak kaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
அதிர்வுறும் துகளின் தொடக்கக் கட்டமானது t = 0 காலத்தில் உள்ள கட்டமாகும். காலத்தைச் சார்ந்து, அதிர்வுறும் துகளின் கட்டம் மாற்றமடையும். ஆனால், தொடக்கக் கட்டம் என்பது கட்ட மாறிலியாகும்.
தொடக்கக்கட்டம் toṭakkakkaṭṭam similar
சகாப்தம்
block leader
தகம் takam பெயர்ச்சொல் · Noun similar
எரிவு
தக்கம் takkam பெயர்ச்சொல் · Noun similar
நீர்த்த அரைதிட உணவு — watery solid food accumulated at the end of consuming a meal, argument, debate
தாகம் tākam பெயர்ச்சொல் · Noun similar
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
தாக்கம் tākkam பெயர்ச்சொல் · Noun similar
தாக்கு
தொட்டம் toṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறுநிலம்
தோடம் tōṭam பெயர்ச்சொல் · Noun similar
குறை
தோட்டம் tōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
முத்தம் jaffna tamil — garden
தோதம் tōtam பெயர்ச்சொல் · Noun similar
பசுவின் கன்று
தொண்டகம் toṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிநிலப் பறை
தோதகத்தி tōtakatti பெயர்ச்சொல் · Noun similar
கருங்காலி, ஈட்டி; நீண்ட மரவகை — blackwood. dalbergia latifolia, deceitful woman, immodest woman
தொடரியக்கம் toṭariyakkam similar
Chain reaction
தொடர் இயக்கம் toṭar iyakkam similar
Chain reaction
அஸ்தோதகம் astōtakam பெயர்ச்சொல் · Noun similar
போசனத் தொடக்கத்தில் பிராணாகுதி செய்தபின் இடக்கையில் விடும் நீர்
ஒட்டகம் oṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டகம் (பெ) - மயம் — camel
ஓட்டகம் ōṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி
சீதோதகம் cītōtakam பெயர்ச்சொல் · Noun similar
குளிர்ந்த நீர்
சுத்தோதகம் cuttōtakam பெயர்ச்சொல் · Noun similar
நன்னீர்; சுத்த சலம்
திரோதகம் tirōtakam பெயர்ச்சொல் · Noun similar
மறைத்தலைச் செய்வது
திலோதகம் tilōtakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : திலதர்ப்பணம்
துயோதகம் tuyōtakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சொல்லின் ஆற்றலால் வெளிப்படத்தோன்றும் பொருளின்றி அதன் இயைபுபட்ட பொருள் விசேடங் குறிப்பிற்றோன்றுவகை ( சொல். குறிப். பக். 240.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தொடக்க மின்னோடி toṭakka miṉṉōṭi similar
மின்சுற்று வழியை மூடுவதன் மூலம் எஞ்சினைத் திருப்புவதற்குப் பயன்படும் மின்னோடி — starting motor