தேடல் · Search: தொகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
வேற்றுமையுருபு முதலியன இடையே மறைந்து நிற்கவரும் சொற்றொடர்
உருபு முதலியவை தொக்கு நிற்கும் சொல்.
மொத்தத் தொகையாக வளரச்செய்தல்
1. ஆவி அழுத்தத்தைக் குறைத்தல் 2. கொதிநிலையை உயர்த்தல் 3. உறைநிலையைத் தாழ்த்தல் 4. ஊடுபரவழுத்தம் — colligative properties
பொருள் , பாட்டு , அளவு முதலியனபற்றி ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள் நூல்
வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வள… — integral calculus
ஒரேவகையான பாவால் தொகுக்கப்பட்ட பாடல்களையுடையது. (உ-ம்.) கலித்தொகை.
பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்து முழுமையாக உருவாக்குதல் — integration
எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது
தொகை — crowd, bunch, plumpness fleshiness
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
முன்றானை.
மயிலுக்குப் பகையான ஒந்தி
ஒத்திருக்குமேயானால், (குறள் 589).
வறுமை
ஆண்மயில்
மதிப்பு
செரியாமல் வயிற்றில் சிக்கிக்கொள்ளும் பொருள்
கூட்டத்தார்
சிறுமை
சோனைப்புல்
பெண்கள்
கூந்தல் கொண்ட பூவையர். இங்கு இவர்கள் பரவை நாய்ச்சியாரும் சங்கிலி நாய்ச்சியாரும் ஆவர்.
முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள்