தேடல் · Search: தொகுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
மொழிமாற்றப் பயன்பாடு — compiling application
வரிசையாக இயக்கப்படும் கட்டளை களின் பட்டியலைக் கொண்ட டாஸ் கட்டளைகள் செயல்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும் ) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுப்புக் … — batch file
தொகுப்புத் தொடர் பேரேடு
Synthetic activity
தொகுக்கப்பட்ட பட்டியல் : தரவு மேலாண்மையில் பல வகையறாக்கள் பட்டியலிடப்பட்டு ஒவ்வொ ன்றும் அடுத்ததைக் காட்டுவதாக அமைக்கப்படும். தொடர்ந்து பரவாத சேமிப்பு இடங்களில் வரிசை முறையிலான தரவுத் தொக… — linked list
உரையாடல் முறையில் ஆணைத் தொடர் பிரித்தல் அல்லது அறிக்கை பட்டியலிடல் போன்றவை — batch programme
பயனாளரின் உட்பாட்டினைச் செல்லுபடியாக்கி, கோப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதிவேடுகளில் சேமித்து வைக்கிற தரவு பதிவுச் செயல்முறை. ஒரு கோப்பில் ஏற்கனவே இருக்கும் தரவை மாற்றுவதற்கு அனு… — edit programme
நிறுமத்தொகுதிகளின் சேர்ந்த கணக்குகள் — consolidated accounts
composite depreciation
திரைக் காட்சிக்காக அல்லது அச்சடிப்பதற்காக ஒரு களத்தை உருவமைக்கிற கணினிக் கட்டளை. ஒரு தொகுப்பு முகமூடி மூலம் இது பதின்மப் புள்ளிகளையும், அரைப் புள்ளிகளையும் டாலர் குறியீடுகளையும் தரவ… — edit instruction
composite costing
தகவலின் சரியான தன்மையை உறுதி செய்ய கட்டுப்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை இது குறிப் பிடுகிறது — batch control
கருந்தொகுப்பு தொடரேடு
Synthetic judgment
consolidated annultles
செயல்முறையை தொகுப்பு முறையாக மாற்றுகிற விடைக் குறிப்பு இணைப்பு அல்லது செய்பணி விடைக் குறிப்பு — edit key
மையச் செயலகத்திலிருந்து புறப்படும் தனியொரு கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள ஏராளமான சாதனங்களைக் குறிக்கும் சொல் — party line
உள்ளீடு தகவல் தொகுதியைக் கொண்ட கட் டுப்பாட்டு ஆவணம். இதில் கட்டு எண், தொகுப்பு தேதி, ஆவணங் களின் எண்ணிக்கை, உள்ளீடு தகவலின் கட்டுப்பாட்டு மொத்த எண்ணிக்கைகள் போன்ற தகவல் இருக்கும் — batch control document
தொகுப்பு
தொகுப்பு
* (பெ) - திரட்டு
ஒன்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படத்தக்க செயல் முறை அல்லது செயல்முறைகளின் தொகுதி — package
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
தொகுப்பு
வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு — editor