தேடல் · Search: தைலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
95 இல் 26–50 · 26–50 of 95
புடம் போட்டு எடுக்குந் தைலம் ( 3)
மிளகு சேர்த்துச் செய்த தைலம்
சரீரத்தின்மீது பூசுதற்குரிய தைலம்
பல சரக்குகளைச் சேர்த்து மூக்கில் நசியமிடுவதற்காகத் தயாரித்த ஓர் வகைத் தைலம் இது நுண்ணிய இரத்தக் குழாய் மூலமாக ஊடுருவிச் சென்று தாதுக்களில் பரவும்
வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு, வெப்புத் தணிப்பதற்குரிய திரவம், சோடா நீர், கொழுப்பு எண்ணெய், மண்ணெண்ணெய், கர்ப்பூரத் தைலம் ஆகியவை அல்லது இவற்றின் கலவைகள் பெரும்பாலும் வெப்பாற்றிகளாக… — coolant
கூந்தற் தைலம் — hair oil
பிடிப்புநோவுள்ளவிடத்துச் சருமத்தின் மீது தடவுந் தைலம் ()
தலைக்கிடுந் தைலம் ( 44.)
தைலம் முதலியன வடிக்கும் இடம் ( தைல. பாயி. 44.)
கடுகு நெய் , கடுகின் தைலம்
சீந்திற்கொடி, கற்றாழை முதலிய மூலிகைகளினால் செய்யும் ஓர் வகைத் தைலம்
ஓர்வித மருந்துத் தைலம்
சூரிய புடத்தில் வைத்தெடுத்த தைலம்
சூரிய புடத்தில் வைத்தெடுத்த தைலம்
அமுக்கிராங் கிழங்குடன் மற்ற கடைச் சரக்குகளையுங் கொண்டு தயாரிக்கும் ஓர் தைலம்
# மிளகுசேர்த்துச் செய்த தைலம் (159)
திமிங்கிலத் தைலம் ()
மரச்சாமான் ழதலியவற்றிற்கிடும் மேற்பூச்சுத்தைலம்
கட்டங்கம் , மழு
மயிரினின்று இறக்கிய தைலம்
மகாவாத நோய்கள், சன்னிபாதசுரம், கொடிய காசம் முதலிய நோய் களைத் தீர்த்து உயிர் தரும் ஒரு வகைத் தைலம்
ஆவியாய்ப் போகக்கூடிய தைலம்
தைலம் தேய்த்தல் பூசு மருந்து
கற்பூரத் தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மரம். இது நடுத்தர வடிவளவுடையது. கூம்பு வடிவக் கனி தருவது; குறிப்பிட்ட பருவத்தில் இலையை உதிர்க்கக்கூடியது. இதன் மரம் கடினமானது; கனமானது; வல… — larch
கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் (தைலவகைப் பரணி தைல )