வெப்பாற்றி

veppāṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு, வெப்புத் தணிப்பதற்குரிய திரவம், சோடா நீர், கொழுப்பு எண்ணெய், மண்ணெண்ணெய், கர்ப்பூரத் தைலம் ஆகியவை அல்லது இவற்றின் கலவைகள் பெரும்பாலும் வெப்பாற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன — coolant
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9betn76d/

தமிழ்
“வெப்பாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9betn76d/
APA
Oliyon Research. (2026). வெப்பாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9betn76d/
MLA
"வெப்பாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9betn76d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment