தேடல் · Search: துளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

துளைக்கருவி tuḷaikkaruvi பெயர்ச்சொல் · Noun prefix
உள்ளே துளையுடைய வாத்தியம்
துளைப்பட்டை tuḷaippaṭṭai prefix
விசிறி மடிப்புக் கணினிக் காகிதத்தின் இரு பக்கங்களிலும் உள்ள, பிரித்தெடுக்கத்தக்க துளையிட்ட பட்டைகள் — perfory
துளையிடுதல் tuḷaiyiṭutal prefix
இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம். — perforation
துளை முகப்பு tuḷai mukappu prefix
Spinneret
துளைக் கருவி tuḷaik karuvi prefix
உலோகத்தில் தேவையான வடிவத்தில் துளையிடுவதற்காக, அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்காகப் பயன்படும் இரம்பப் பல்விளிம்புடைய ஒரு நீண்ட கருவி — broach
துளையடித்தல் tuḷaiyaṭittal வினைச்சொல் · Verb prefix
துளைத்தல்
துளை விளிம்பு tuḷai viḷimpu prefix
Slot - machine
துளைகாண் முறை tuḷaikāṇ muṟai prefix
அட்டைகளை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைத்து அவற்றிலுள்ள ஒரு படித்தான அமைவிடங்களில் துளைகள் இருக்கின்றனவா இல்லையா என்பதைச் சரி பார்க்கும் முறை. — peek-a-boo system
துளையிடு விசை tuḷaiyiṭu vicai prefix
காகித நாடாவில் துளையிடு வதற்கான விசைச் சாதனம். — perforator
துளையிடு உருளை tuḷaiyiṭu uruḷai prefix
ஒரே இயக்கத்தில் அச்சடித்தல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளையும் செய்யக்கூடிய அச்சு உருளை — perforating rule
துளையிடு கருவி tuḷaiyiṭu karuvi prefix
துணி, தோல், காகிதம் முதலியவற்றில் துவாரமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய துளையிடுங்கருவி அல்லது தமரூசி. இதனை ஓர் எந்திரத்திலோ, சுத்தியால் அடித்துக் கைத்தமருசியினாலோ இயக்கலாம் — dinking die
துளையிட்ட நாடா tuḷaiyiṭṭa nāṭā prefix
துளையிடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாடா — punched
துளைச் சட்டமானி tuḷaic caṭṭamāṉi prefix
தேவையான அகலத்திற்குத் துளைச் சட்டத்தினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி — mortise gauge
பொருத்து முளையிடும் துளைச்சட்டம்.அச்சுக் கலையில் அச்சுத் தகட்டில் எழுத்துக்களைச் செருகுவதற்குகான வாயில் — mortise
துளையிட்ட அட்டை tuḷaiyiṭṭa aṭṭai prefix
திட்டமான வினாத்தாள் அட்டை, தகவல் சேமிக்கப்பயன்படுவது — punch card
துளைநிறைசெம்பொன் tuḷainiṟaicempoṉ பெயர்ச்சொல் · Noun prefix
துளைப்பொன், செம்பொன்; புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத் தங்கம்
துளைத் துரப் பணம் tuḷait turap paṇam prefix
உலோகத்தில் துளையிடுவ தற்குப் பயன்படும் துரப்பணம் — tap drill
உலோகத் தகட்டில் வடு வரிசைத் துளைகள் இடுவதற்கான எந்திரம் — milling machine
துளைவிளிம்பு பொறி tuḷaiviḷimpu poṟi prefix
துளைவிளிம்பில் காசு போடுவதனால் இயங்கும் எந்திரம் — slot-machine
துளை வெட்டுங்கருவி tuḷai veṭṭuṅkaruvi prefix
உலோகத் தகட்டில் துளைகள் இடுவதற்கான எந்திரத்தில் பயன்படும் பல்வேறு சுழல் வெட்டுக் கருவிகள் — Milling cutters
துளை அட்டை குறிமுறை tuḷai aṭṭai kuṟimuṟai prefix
punched card code
துளை வெட்டுங் கருவி tuḷai veṭṭuṅ karuvi prefix
உலோகத் தகட்டில் துளைகள் இடுவதற்கான எந்திரத்தில் பயன்படும் பல்வேறு சுழல் வெட்டுக் கருவிகள் — milling cutters
துளை பொருத்திடும் தடித்த அலகுடைய உளி — Mortise chisel
orbicular muscle
திருகாணியின் கொண்டை தெரியாதபடி அதைப் பொருத்துவதற்கான ஒரு முறை — slot screwing