துளையிடு கருவி

tuḷaiyiṭu karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துணி, தோல், காகிதம் முதலியவற்றில் துவாரமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய துளையிடுங்கருவி அல்லது தமரூசி. இதனை ஓர் எந்திரத்திலோ, சுத்தியால் அடித்துக் கைத்தமருசியினாலோ இயக்கலாம் — dinking die
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 225)
2.
தாளைக் கிழிப்பதற்கு வசதியாகத் தாளில் துளையிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி — perforating machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 477)
3.
துரப்பணத் துவாரங்களுக்கு மெருகேற்றும் திண்மையான நீள் உருளை வடிவ இணைத் துளையிடு கருவி — rosebit
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 537)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94eqb3n5/

தமிழ்
“துளையிடு கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94eqb3n5/
APA
Oliyon Research. (2026). துளையிடு கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94eqb3n5/
MLA
"துளையிடு கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94eqb3n5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment