தேடல் · Search: துணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

துணிகர வாணிபர் tuṇikara vāṇipar prefix
Merchant adventurers
துணி போன்று இருக்கத்தக்க முறையில் தயாரிக்கப்பட்ட காகிதம் அல்லது அட்டை — linen finish
துணிபுத்தூக்கு tuṇiputtūkku பெயர்ச்சொல் · Noun prefix
எழுவகைத் தூக்குக்களுள் ஒன்று ( 3, 16, உரை.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
error, truncation
துணிந்துமணியங்கட்டுதல் tuṇintumaṇiyaṅkaṭṭutal வினைச்சொல் · Verb prefix
பிடிவாதமாயிருத்தல்
நூல், துணி ஆகியவற்றுக்குப் பளப்பளிப்பும் உறுதியும் கொடுப்பதற்காகக் கடுங்கார உப்பிட்டுப் பக்குவப்படுத்துதல் — mercerize
சிதர் citar பெயர்ச்சொல் · Noun variant
மழைத்துளி
சிதலை citalai பெயர்ச்சொல் · Noun variant
கறையான்
சீலை cīlai பெயர்ச்சொல் · Noun variant
புடைவை, சேலை
சூர்ப்பம் cūrppam பெயர்ச்சொல் · Noun variant
முறம்
துண்டிப்பு tuṇṭippu variant
ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல். — disconnect
பட்டகம் paṭṭakam பெயர்ச்சொல் · Noun variant
துணி
வஸ்திரம் vastiram பெயர்ச்சொல் · Noun variant
துணி — cloth, fabric, clothes
துனி tuṉi பெயர்ச்சொல் · Noun similar
பிணக்கு — sulkiness, bad temper
தூணி tūṇi பெயர்ச்சொல் · Noun similar
அம்புக்கூடு
தூதுணி tūtuṇi பெயர்ச்சொல் · Noun similar
கூழாங்கல்லை உண்ணும் புறாவகை
துன்னீர் tuṉṉīr பெயர்ச்சொல் · Noun similar
எச்சில் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
துக்குணி tukkuṇi பெயர்ச்சொல் · Noun similar
மிகச் சிறியது
துனித்து tuṉittu similar
ஊடி, பிணங்கியவளாக இருந்து, (குறள் 1290).
துனிப்பு tuṉippu பெயர்ச்சொல் · Noun similar
வெறுப்பு
துன் tuṉ பெயர்ச்சொல் · Noun similar
வளை
துன்னிய tuṉṉiya similar
பொருந்திய, எ-டு துன்னிய மலங்கள் எல்லாம்.
துன்னீதி tuṉṉīti பெயர்ச்சொல் · Noun similar
தீயவழி
துப்புண்ணி tuppuṇṇi பெயர்ச்சொல் · Noun similar
சீர்கெட்டவர்
தூக்குணி tūkkuṇi பெயர்ச்சொல் · Noun similar
தூக்குண்டவன்