துனி

tuṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிணக்கு — sulkiness, bad temper
மூலம் · source: தமிழ் விக்சனரி (துனி)
2.
ஊடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துனி)
3.
ஒரு வித சண்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துனி)
4.
அச்சம், துன்பம், முதிர்வு, கோபம், பிரிவு, வெறுப்பு, வறுமை, நோய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 228)
5.
வெறுப்பு, (குறள் 769, 1233); வறுமை, (குறள் 1010); புலவி, (குறள் 1295); சிறிய பிணக்கம், (குறள் 1306, 1322)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/petfvmxq/

தமிழ்
“துனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/petfvmxq/
APA
Oliyon Research. (2026). துனி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/petfvmxq/
MLA
"துனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/petfvmxq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment