தேடல் · Search: திரும்பச் செய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 26–31 · 26–31 of 31
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு… — control clerk
ஒரு சோதனையை பல சந்தர்ப்பங்களில் திரும்பச் செய்முறைப்படுத்தும்போது ஒரே மாதிரி முடிவை காட்டும் தன்மையளவு. — reproducibility
ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப் படும்போதும் ஒரு எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி. எத்தனை முறைகள் இயக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு நிரல் தொடர் மூலம் இ… — loop counter
நோயாளியிடம் அவர் விரும்பாமலே வேண்டா நினைவுகள் தோன்றி அவரை அலைக்கழித்தல். இந்நினைவுகளை அகற்ற அவர் விரும்பினாலும், அவரது விருப்பத்திற்கு எதிராக இந்த எண்ணங்கள் இடைவிடாமல் தோன்றி அவருக்கு… — obcessional neurosis
இதிலுள்ள நான்குபடிகள் பின்வருமாறு : 1) தொடக்க மதிப்பு தொடங்கும் பொழுது, இம்மாறி முழு எண்ணாகவே இருக்கும். 2) இம்மாறியின் மின்னோட்டமாறி, இறுதி மதிப்போடு ஒப்பிடப்பட வேண்டும். திரும்பத்த… — index variable, steps in
பட்டியலின் ஒவ்வொரு உறுப்பிலும் முந்தைய மற்றும் அடுத்துவரும் அணுவைப் பற்றிய தரவுவைக் கொண்டுள்ள பட்டியல் do until : அதுவரை செய் : அமைக்கப்பட்ட நிரலாக்கத் மாறுபாடுகளில் ஒன்றான சுற்று அமைப்ப… — doubly linked list