தேடல் · Search: திடநிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 26–34 · 26–34 of 34
அம்பலத்தி, சிதம்பரம், அகதி, அகில் எனப் பலவாறு அழைக்கபடும் சதுப்புநில மரம்; Excoecaria agallocha. இதன் இலைகளிலிருந்து ஒருவித நச்சு ஊர்வதால், ஆக்கொல்லி என்றும் ஆங்கிலத்தில் blinding t…
அதிகமாக ஈடுபாடு கொள், அனுபவி — immerse, indulge, experience
கன்னி
*, - வாயு = எரிவளி
உலோகங்களும், உலோகக் கலவைகளும் உருகித் திரவமாகும் வெப்பநிலை — fusing point
உலோகங்கள் திடநிலையிருந்து திரவநிலைக்கு மாறுவதற்குரிய வெப்பநிலை — Melting point
திடநிலையிலுள்ள ஒரு ராக்கெட் முற்செலுத்து பொருள். இது நிலையான வேதியியல் கனற்சிக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கும் — solid propellant
ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பிகளாகஅமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினைவகச் சாதனம். — semiconductor storage
சிறிய அறுவை மருத்துவத்தில் திசுக்களை உறுப்பெல்லைக்குள் உறையச் செய்வதற்குப் பயன்படுத்தப் படும் திடநிலை கார்பன்டை யாக்சைடு. — snow