தேடல் · Search: தாக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

தனக்கு taṉakku similar
தானே, தன் பொருட்டு,தனக்காக, (குறள் 847).
தமக்கு tamakku similar
தங்களுக்கு, (குறள் 72, 319).
தரகு taraku similar
தரகர் தான் செய்யும் பணிக்குப் பெறும் சிறு ஊதியம் ஒப்பந்தத் தொகையில் விழுக்காடாகப் பெறுவது. இது கழிவே — brokerage
தரக்கு tarakku similar
புலி
தவக்கு tavakku பெயர்ச்சொல் · Noun similar
நாணம்.
துடக்கு tuṭakku பெயர்ச்சொல் · Noun similar
சூதகம், தீட்டு, ஆசூசகம்
தொடக்கு toṭakku பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தடிப்பதக்கு taṭippatakku பெயர்ச்சொல் · Noun similar
பழைய வரிவகை ( v, 114.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஓ ō meaning
இது தமிழின் உயிர் எழுத்துக்களில், 11வது எழுத்தாகும்.
தா tā உரிச்சொல் · Expressive meaning
வலி — 1)give, 2)grant,3)bestow
படை paṭai பெயர்ச்சொல் · Noun meaning
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
தார் tār பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — garland
நாலா nālā பெயர்ச்சொல் · Noun meaning
பல
பொரு poru பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்பு
முனை muṉai பெயர்ச்சொல் · Noun meaning
நுனி — tip, Warfront
நாடா nāṭā பெயர்ச்சொல் · Noun meaning
நாடா (பெ)
மோது mōtu வினைச்சொல் · Verb meaning
hit
ஸிப் sip meaning
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip
காதல் kātal meaning
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
உருளை uruḷai பெயர்ச்சொல் · Noun meaning
நீளமான உருண்டை வடிவம், — cylinder
மறுதி maṟuti பெயர்ச்சொல் · Noun meaning
செய்த தனை இல்லதாக்குகை
தகைவு takaivu பெயர்ச்சொல் · Noun meaning
உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்குக் கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவை பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயற்ப…
துகம் tukam பெயர்ச்சொல் · Noun meaning
நிலத்தாக்கு
வீணடி vīṇaṭi வினைச்சொல் · Verb meaning
பயன்படுத்தத் தவறு; பயனற்றதாக்கு; வாய்ப்பைத் தவறவிடு; வீணாக்கு; வீண்செய்
பதிலடி patilaṭi பெயர்ச்சொல் · Noun meaning
எதிரடி, எதிர்த்தாக்குதல்