தேடல் · Search: தராசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

53 இல் 26–50 · 26–50 of 53

தகசு takacu பெயர்ச்சொல் · Noun meaning
தவழ்கரடி - கரடியின் விலங்குவகை — brock, badger, lamina, scale
சீரை cīrai பெயர்ச்சொல் · Noun meaning
மரவுரி
சீர் cīr பெயர்ச்சொல் · Noun meaning
*, - சீர்
கோல் kōl பெயர்ச்சொல் · Noun meaning
கோல் 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.
கற்பை kaṟpai பெயர்ச்சொல் · Noun meaning
எடைகல் , தராசு , உரைகல் வைப்பதற்கான பை
இராசி irāci meaning
கூட்டம், முகூர்த்தம், குவியல், ஒழுங்கு, இணக்கம், சூரியன் கடக்கும் இடங்கள், மொத்தம், அதிட்டம், பொருத்தம், தன்மை
துலைநா tulainā பெயர்ச்சொல் · Noun meaning
தராசுமுள் — Pointer in a balance
ஈசுரமூலி īcuramūli பெயர்ச்சொல் · Noun meaning
பெருமருந்துக் கொடி , தராசுகொடி
ஈசுரவேர் īcuravēr பெயர்ச்சொல் · Noun meaning
தராசுக்கொடி.
நிறைகோல் niṟaikōl பெயர்ச்சொல் · Noun meaning
துலாக்கோல், தராசுக்கோல்
துலாதாரம் tulātāram பெயர்ச்சொல் · Noun meaning
தராசு, துலாக்கோல்
கைத்தராசு kaittarācu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+தாராசு)
ஈசதேசத்தி īcatēcatti பெயர்ச்சொல் · Noun meaning
பெருமருந்து, தலைச் சுருளி, தலைச்சூடு வல்லி, முல்லை , பெருங்கிழங்கு, தராசுக் கொடி, பீ நாறிச்சங்கு, பெருங்கிழங்கு, தராசுக் கொடி, என்ற பல பெயர்களுண்டு
வில்தராசு viltarācu meaning
வில் விசையின் மூலம் எடைகாட்டும் தராசு. இதில் உறையினுள் விற்சுருள் வைக்கப்பட்டிருக்கும். உறையின் மேற்பரப்பில் எடையளவு குறிக்கப்பட்டிருக்கும். விற்கருளின் கீழ் முனையிலுள்ள கொக்கியில் எடை பார்… — spring balance
நாமத்தராசு nāmattarācu பெயர்ச்சொல் · Noun meaning
தராசுவகை
நிறுப்பான் niṟuppāṉ பெயர்ச்சொல் · Noun meaning
துலாக் கோல், தராசு
துலாக்கோல் tulākkōl பெயர்ச்சொல் · Noun meaning
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; நிறைகோல்; தராசு
அறுகுதராசு aṟukutarācu பெயர்ச்சொல் · Noun meaning
சிறுதராசு.
கள்ளக்கோல் kaḷḷakkōl பெயர்ச்சொல் · Noun meaning
அளவைத் தவறாக நிறுத்துக்காட்டும் தராசு
கன்னத்தட்டு kaṉṉattaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
சிறு தராசு தட்டு
அறுகு தராசு aṟuku tarācu பெயர்ச்சொல் · Noun meaning
சிறு தராசு
தலைகீழ் தடை talaikīḻ taṭai meaning
ஒரு தனிவகைக் கம்பித் தொகுதி, தடை இணைப்பு, ஒரு தராசு ஆகியவை கொண்ட ஒரு எந்திர சாதனம். இது ஒரு மின்னோடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாரம் ஏற்றியிருக்கும்போது இது உண்டாக்கும் குதிரைத் த… — prony brake
நிறையறிகருவி niṟaiyaṟikaruvi பெயர்ச்சொல் · Noun meaning
கட்டளைக்கல்
தூக்குக்கோல் tūkkukkōl பெயர்ச்சொல் · Noun meaning
நிறுக்குந் தராசு வகை; நிறைகோல்
ஒரு முனையில் ஒரு சிறு கொக்கியும் மறுமுனையில் எடையைக் காட்டுவதற்கான முள்ளும் உடைய ஒருவகைத் தராசு — hooked scale