தேடல் · Search: தரவுப் பாட்டை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 26–33 · 26–33 of 33
தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும் — data directory
கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு — datum
data attribute : தரவின் பண்புக் கூறு : விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள். — data area
நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது — data cell
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம். — data entry device
இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தரவுகளை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவ… — Data Protection Act
ஏறத்தாழ அனைத்துக் கணினிகளுக்கும் இவ்விளக்கம் பொருந்தும். ஒரு கணினியில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்பு கொள்ளப் பயன் படுத்தும் முதன்மையான தரவுப் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை… — fixed word length computer