தேடல் · Search: தரவுப் பாட்டை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 1–25 · 1–25 of 33
தரவு விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தரவுகளைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கி… — data bus
ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை. — data line
உபதை நான்கனுள் ஒன்று(திருக்குறள் உரை..)
கணிப்பொறியை வலைதளங்களுடன் இணைக்கும் ஒரு பொறி. — data card
data capture
தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல் — data catalog
தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல். — data hierarchy
ஒற்றை உள்ளிட்டு/வெளியீட்டுச் செயல் மூலம் தரவு வழி ஒன்றின் மூலமாக அனுப்பப்படும் தொடர் வரிசைத் தரவு — data stream
தரையில் சமராடுவதற்கு உரிய படைக்கலங்கள்(munition) மற்றும் கவசவூர்திகள் கொண்ட படை. இதனிடம் இருந்து வேறுபட்டது காலாட்படையாகும்.
கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அ… — data format
தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை — data matrix
data form
வரைபட வெளியிட்டு விசை களுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
DB2 மற்றும் IMS/ESA DB தரவு தளங்களிடையே ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. MS தரவு தளத்தில் தரவு மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தரவுத் தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தரவுகள் அழிந்து விடாமலும், வெளிப்படுத்துல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்பட மேலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நுலகம், பதிவு நாடா நூலகம் ஆகியவற்றைய… — data security
பதின்ம முறை தொடர்பான வேர்ச்சொல் அல்லது தரவுகளின் கிடைநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகளைச் செய்யும் எந்திரங்கள் — data flow
தரவுக் கவர்வு — data capture
transmission, data
தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
செய்தித் தொடர்புகளில், ஒரு செய்தித் தொடர்புப் பாதையில் குறியீடுகளையும், நேரத்தையும் பகுப்பாய்வு செய்கிற ஒரு வாசகக் கருவி. இது செய்தி அனுப்புவதற்குத் தேவையான மென் பொருள்கள், வன்பொருள்கள்… — data line monitor
உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக்காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தரவு பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத் துவர்களுக்கும் வழக்குரைஞர் களுக்கும் தனிவகைத்… — QUBE
data catalog
Ban
1. ஒரு குறிப்பிட்ட திறனுடைய கரைசலை ஒப்பீட்டுக்காக பயன்படுத்தல். 2. ஒரு மருந்துப் பொருளின் தரத்தை உறுதி செய்தல் — standardisation
standardization