தேடல் · Search: தரவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
சோழராசாங்கத்து உத்யோகஸ்தருளொருவர் ( 119 of 1916.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தரவுதளம் என்பது காரண காரியத் தொடர்புடைய, ஆவணங்களின் தொகுப்பாகும்.
தரவு அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி — data source
தரவுகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம் — data network
புள்ளிவிவரம் பெறல், தரவு பெறல். தொலைதூரத் தளங்களிலிருந்து தரவுகளை மத்திய கணினி அமைப்பு ஒன்றினால் பெறுதலாகும். புறஉணர்விகளிலிருந்து தரவுகளைச் சேகரித்தலாகும் — data acquisition
தரவு காட்ச்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தரவுகளின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது. — data scope
dibble
ஒரு கணினியில் பயனாளர் ஒருவரின் கைகள், விரல்களின் நிலையைத் தெரிவிப்பதற்கு விபிஎல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கையுறை. — data glove
இணைய (internet) ஆதாரம். சேரி முகவரிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற அனுப்பீட்டுக் கட்டுப்பாட்டு நெறிமுறை/ இணைய நெறிமுறை (TCP/IP) செய்தி அலகு. — datagram
வட்டு அல்லது அதுபோன்ற சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு கோப்பு களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு தரவு நூலகம் எனப் படுகிறது — data library
கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அ… — data format
DB2 மற்றும் IMS/ESA DB தரவு தளங்களிடையே ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. MS தரவு தளத்தில் தரவு மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தரவுத் தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
பதின்ம முறை தொடர்பான வேர்ச்சொல் அல்லது தரவுகளின் கிடைநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகளைச் செய்யும் எந்திரங்கள் — data flow
தரவு வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நடவடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தரவு விவரணை மொழி : இரண்டு தரவு திருத்த மொழி. — data model
retrival of data
set, data
தரவுகளை வகைப்படுத்தும் வடிவத்தில் ஒரு உயர் பகுதி அல்லது அடுத்தடுத்த உயர்பகுதிகள் அல்லது குறிப்பிட்ட தரவு அம்சத்தைப் பதிவு செய்வதற்கான துளையிடப் பட்ட அட்டை, 2. தரவு ஆவணம் ஒன்றின் பகுதி — data field
கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி. — data segment
Datum line
ஒழுங்கமைக்கப்பட்ட, குறிப் பிட்ட எழுத்துகளின் தொகுப்பு பொதுவாக முன்பே வரையறுக்கப்பட் எண், கணினியின் இணைப்புகளில் சேமிக் கப்பட்டு, தரவுவின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது. — data word
தரவு விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தரவுகளைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கி… — data bus
தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தரு… — database
வரைபட வெளியிட்டு விசை களுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை. — data line
data table