தேடல் · Search: தகவல் அமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
43 இல் 26–43 · 26–43 of 43
கணிப்பொறியில் செய்திகளைத் தேக்கி வைத்தல் — data storage
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தடை
உற்பத்தி செயல்பாடுகளுக்கான திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றுதலை செய்யும் தகவல் அமைப்புகள். கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி முறை (சிஐஎம்) மற்றும் கேட், கேம் (CAD. CAM) போன்ற தொழில் ந… — manufacturing information system
தகவல் அமைப்பு களை உருவாக்குவதற்கான அடிப் படை அலகு. கோப்பில் உள்ள ஒரு ஏடு போன்றது. அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் இருக்கலாம் — atom
எந்த ஒரு மரத்தையும் இடது, வலது துணை மரங்களாகப் பிரித்தல். ஒவ்வொரு முறையிலும் ஒரு பெற்றோர் மற்றும் இரண்டுக்கு மேற்படாத குழந்தைகள் உள்ள தகவல் அமைப்பு — binary tree
இயங்க வைத்தல் தொடர்பான தகவலைக் கொண்ட உள்ளமைப்பு தகவல் அமைப்பு முறை — activation record
நிகழ்வு இயக்கி உட்பட அனைத்து இயக்கிகளுக்குமான ஒரு உட்பகுதி தகவல் அமைப்பு — activation stack
கணினிப் பிணையங்கள் மூலமாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழக வளாகத்துக்குள் தகவல் மற்றும் பிறசேவைகளை வழங்கும் முறை. இத்தகவல் அமைப்பு முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்புகள், வள… — campuswide information system
ஒரு திட்டமிடும் கருவி. இப்போதுள்ள மற்றும் திட்டமிட்டு வரும் தகவல் அமைப்புகளின் பயன்பாடுகளை அவை உண்டாக்கும் வருமானம், அவற்றை ஏற்படுத்தும் செலவு ஆகியவை பெரிய வணிகப் பணிகளுக்கு உதவுமா எ… — application portfolio
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
சிகாகோவில் செயல்படும் ஒரு தொழில் முறை அமைப்பு. தகவல் அமைப் புகளின் நிர்வாகிகளுக்கானது. முன்பு இதன்பெயர் : மேலாண்மைத் தகவல் அமைப்புக் கழகம். — Society For Information Management
இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தகவல் அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது — charge back systems
அலுவலகத் தகவல் அமைப்பு : சொல் செய்முறைப் படுத்திகள் வரைகலை முனைய அச்சடிப்பிகள்.கணினியமைவு போன்ற பல்வேறு தகவல் குறிப்புப் பதிவு முனையங்கள் உள்ளடங்கிய பொறியமைவு — office information system
தனது தகவல் செயலாக்க நடவடிக்கைகளுக்கு கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் தகவல் அமைப்பு — computer based information system
ஒரு நிறுவனத்தின் தரவுச் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தரவுச் செயலாக்கத் துறையே வழங்கும் தரவு அமைப்பு — centrafized design
ஒரு நிறு வனத்தின் செயலாக்க அமைப்புகள் உருவாக்கும் செய்தி தகவல்களைத் திரட்டி செயலாக்கி சேமிக்கும் செய்தித் தகவல் அமைப்பு.மேலாண்மை செய்தித் தகவல் அமைப்புக்காகவோ அல்லது ஒரு செயலாக்க அமைப்பு… — operations information system