மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு

maiyappaṭuttappaṭṭa vaṭivamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்தின் தரவுச் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தரவுச் செயலாக்கத் துறையே வழங்கும் தரவு அமைப்பு — centrafized design
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 234)
2.
ஒரு நிறுவனத்தின் தகவல் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தகவல் செயலாக்கத் துறையே வழங்கும் தகவல் அமைப்பு — centralized design
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 126)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m8ewq5h9/

தமிழ்
“மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8ewq5h9/
APA
Oliyon Research. (2026). மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m8ewq5h9/
MLA
"மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8ewq5h9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment