தேடல் · Search: சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சோதனைத் திட்டம் cōtaṉait tiṭṭam prefix
எத்தகைய சோதனை நடத்தப்படும் என்பதைப் பொதுவாகக் குறிப்பிடுவது. இதில் சகிக்கப்படும் அளவுகளின் வரையறையும் உள்ளடங்கி இருக்கிறது — test plan
சோதனை செயல் முறை cōtaṉai ceyal muṟai prefix
test programme
சோதனை ஆணைத் தொடர் cōtaṉai āṇait toṭar prefix
ஒரு ஆணைத் தொடரின் உள்ளேயே இயக்கப்பட்டு, அதன் இயக்கம் தீர்ந்தவுடன் தனியாக செயல்படும் ஒரு ஆணைத் தொடர். முதன்மை ஆணைத் தொடரினால் அழைக்கப்பட்டு நினைவகத்தில் ஏற்றப்படும் இரண்டாம் நிலை அல்லது துணை… — child programme
சோதனை கூட்டல் எண் cōtaṉai kūṭṭal eṇ prefix
சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற துண்மிகள் அல்லது இலக்கங்களின் கூட்டல் தொகை. தானாக ஏற்படுத்தப்படும் விதிகளின்படி கூட்டல் நடைபெறுகிறது. தகவல் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கப் பயன்படுகி… — checksum
சோதனை ஒளிப்படக்கருவி cōtaṉai oḷippaṭakkaruvi prefix
சோதனைகளுக்காகப் பயன்படும் எளிய ஒளி அல்லது தோரணி அமைப்பைக் கொண்ட தொலைக்காட்சி ஒளிப்படக்கருவி — monoscope
சோதனை ஒளிப்படக் கருவி cōtaṉai oḷippaṭak karuvi prefix
சோதனைகளுக்காகப் பயன்படும் எளிய ஒளி அல்லது தோரணி அமைப்பைக் கொண்ட தொலைக்காட்சி ஒளிப்படக்கருவி — Monoscope
சோதனைக் கூடக் கருவுறல் cōtaṉaik kūṭak karuvuṟal prefix
IVF
செயற்கைக் கருவூட்டு முறை மூலம் பிறந்த குழந்தை — test-tube baby
ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல் முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்து முடித்தல். சோதனையாளர் தரவேண்டிய உள்ளீடு… — test automation software
ஏ.எஸ்.ட்டி ē.es.ṭṭi variant
ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ் ஃபெராஸ் (AST) என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகு… — AST test
சடுத்தி caṭutti பெயர்ச்சொல் · Noun variant
சோதனை
பராபரிக்கை parāparikkai பெயர்ச்சொல் · Noun variant
சோதனை
சோடனை cōṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
அலங்கரிக்கை
ஜோடனை jōṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க...சோடினை
சொற்சோதனை coṟcōtaṉai பெயர்ச்சொல் · Noun similar
சொல்லாராய்ச்சி
ஜோன்ஸ் சோதனை jōṉs cōtaṉai similar
கண்ணிமைப்படலத்திலுள்ள செலுத்தப்படும் ஃபுளுரோசின். இது கண்ணிர் வடிதல் அதிகமாக இருக்கும்போது மூக்கடித் தொண்டையை அடைகிறது — Jone's test
ஜோலஸ் சோதனை jōlas cōtaṉai similar
பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார் — Jolle's test
சோடணம் cōṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
உலர்த்துதல்
சொட்டை coṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தலையில் முழுவதுமாகவோ சில இடங்களிலோ முடி முளைக்காமல் இருத்தல், வழுக்கை — alopecia, baldness, gap
சொதை cotai பெயர்ச்சொல் · Noun similar
உடைமை
சொத்தை cottai similar
* (பெ) - சொத்தை
சோடன் cōṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
சோம்பன்
சோடை cōṭai பெயர்ச்சொல் · Noun similar
* சோடை - வாழை நோய் வகை
சோட்டை cōṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பேராவல்
ஜான்சன் சோதனை jāṉcaṉ cōtaṉai similar
சிறுநீர் மாதிரியில் புரதம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒருமுறை. இதில், ஒருவலுவான டிரினிட்ரோஃபினால் கரைசலை ஊற்றம்போது ஒரு வெண்மையான உறை பொருள் உண்டாகிறது. ஆங்கில மருத்துவ அறிஞர் ஜா… — John's test