தேடல் · Search: சொட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 26–40 · 26–40 of 40

சோடல் cōṭal பெயர்ச்சொல் · Noun similar
புடைவை
சோடையன் cōṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலுவற்றவன்
சோட்டையன் cōṭṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
பயனற்ற ஆள்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சோதம் cōtam பெயர்ச்சொல் · Noun similar
நல்லதண்ணீர்
சோத்தம் cōttam பெயர்ச்சொல் · Noun similar
இழிந்தார் செய்யும் வணக்கம்
சோத்தாள் cōttāḷ பெயர்ச்சொல் · Noun similar
வேலை செய்யாத சோம்பேறி
சோதனை மேடை cōtaṉai mēṭai similar
தானியங்கி மின் சாதனங்களை சோதிப்பதற்குப் பல்வேறு கருவிகள் மற்றும் அளவு மானிகள் இணைக்கப்பட்ட ஒரு பெஞ்சு அல்லது மேஜை — test bench
சோதனைக் கட்டை cōtaṉaik kaṭṭai similar
பழுப்பு வார்ப்பு இரும்புத் துண்டை வைத்து சோதனை.அதன் குறுக்கு வாட்டு வலிமை, உடையும் தன்மை, சுருங்கும் தன்மை, குளிர்வடையும் தன்மை, கெட்டித் தன்மை ஆகியவை சோதிக்கப்படும். சோதனைக்கான அத்துண்ட… — test bar
சொண்டு coṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
பறவை மூக்கு
வழுக்கை vaḻukkai பெயர்ச்சொல் · Noun meaning
வழுக்காய் — unmatured/tender coconut, baldness
உலொட்டை uloṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சொட்டைப்பேச்சு ()
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
அம்பட்டன்வாளை ampaṭṭaṉvāḷai பெயர்ச்சொல் · Noun meaning
சொட்டைவாளை
ஆண்மையூக்கி அளவுக்கு அதிகம் சுரப்பதால் பெண்ணில் ஆணுக்கான வரு நிலை பாலினப் பண்புகள் வளர்தல் ஆண்மயிர்முளைப்பு, பொட்டுப்பகுதி சொட்டை, குரல் ஆண்போலாதல், பரு, பெண்குறிபெரியதாதல் ஆகிய தன்மைகள… — virilization
விழிக்குழற்படல அழற்சி, விழித்திரைப் பிரிப்பு, வெண் குஷ்டம், சொட்டை, செவிடு ஆகியவை உள்ள ஜெர்மன் கண் மருத்துவர் வோக்ட் நோயனாகியின் பெயர் கொண்டது. — Vogt-Koyanagi syndrome