தேடல் · Search: செவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
புறச்செவியின் நுழைவாய் எதிர்ப் புடைப்பு — antitragus
காதில் இரகசியமாய்க் கூறுதல்
பேசவும், கேட்கவும் இயலாத நிலைமையில் உள்ளவர் — deaf mute
meatus, external accoustic
செவியை ஆய்ந்தறியுங்கருவி — otoscope
கேள்வியால் வரும் இன்பம்
செவிடு
காதுக் குரும்பை. புறச் செவிக்குழல் மெழுகுச் சுரப்பிகள் இதனைச் சுரப்பவை. செவிக்குள் புழுதி நுழைவதைத் தடுப்பது — cerumen
செவி வீக்கம் — otitis
காதில் ஏற்படும் வீக்கம். வெளிச்செவிக் குழாயின் தோலில் உண்டாகும் வீக்கம் — otitis
செவியிலிருந்து நீர் அல்லது சீழ்வடிதல் — otorrhoea
கேட்டல்
கேட்டல்
தொலைபேசியில் கேட்போர் காதுப்புறமாக வைத்துக் கேட்பதற்குரிய செவிக் கருவி — ear piece
காதுக்குறும்பிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காதுகளுக்கு உணவாகிய கேள்வி பதில், (குறள் 412).
தொலைபேசிச் செய்தியைக் கேட்பதற்கு காதருகே வைத்துக் கேட்கப்படும் கருவிஇ (2) ஒலி-ஒலிப்பெட்டி- அலை பரப்புகளை ஒலியாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு — receiver
சத்தத்தால் அலைவுறுதல்
கொல்லுதல்
காதின் அமைப்பு; அதன் பணிகள், அதில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் — otology
காதால் உணரும் ஓசையுணர்வு; கேள்வி
காதின் உள் நீர்மம்; செவி நின நீர் — endolymph
காதுநோவு
1. செவியை, முக்கியமாக உட்செவியைச் சுற்றியமைந்துள்ள, 2. பொட்டெலும்பின் முகையுருப் பகுதி மற்றும் பொறைப் பகுதிகள் — periotic