தேடல் · Search: செரியாமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 26–50 · 26–50 of 63
உண்ட உணவு செரியாமையால் ஏற்படும் கழிச்சல்; மலமானது நாற்றத்துடன் வெளியேறும்; செரிக்காத உணவு கலந்த நீராக வெளிப்படும் வயிற்றிரைச்சல், வயிற்றுவலி வாயில் நீரூறல் முதலிய குறிகுணங்களைக் காட்…
உணவு செரியாமையால் வயிற்றிலும் குடலிலும் சேரும் வாயு: வயிற்றில் உள்ள பொருள் புளிப்பதால் இது ஏற்படும்
தாமதத்தன்மை
செரியாமை, முறையுடன் செய்யப்படாத குடிநீர்
உடல் பளபளப்பு கைகால் அசதி புருவம் கண் சிறுநீர் முதலியவை மஞ்சள் நிறமாகல் ஆணுறுப்பில் எரிச்சலை உண்டாக்கல் செரியாமை வயிறுப்பல் முதலிய குணங்களை உண்டாக்கும் ஓர் வகைக் காமாலை
வயிற்றி லுள்ள அதிகமான வாயுவினால் செரியாமை ஏற்பட்டு தினமும் புளித்தேப்பம் அதனுடன் பலவீனம் உடம்புக் கொதிப்பு முதலிய குணங்களுண்டாகும் குன்மவாயு
செரியாமையால் எழுந்த எட்டுவித குணங்களையுடைய குன்ம நோய்கள் ; எரி, சத்தி, சன்னி சிலேத்துமம், சூலை, பித்தம், வலி, வாதம்
வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது. — sprue
செரியாமைக் கழிச்சலைக் குணப்படுத்தும் சரக்கு கற்கடகசிங்கி
எட்டு மாந்தம் செரியாமையால் உண்டாகும் மாந்தங்கள், செரியா மாந்தம், போர் மாந்தம், மலடி மாந்தம், பெரு மாந்தம், வாத மாந்தம், சுழி மாந்தம், வலி மாந்தம், கண மாந்தம்,
உண்டது செரியாமையால் வரும் ஏப்பம்
பெரும்பாடு, செரியாமை, கருப்பபாதம், அதிகப்புணர்ச்சி, அதிக நடை, அதிகத்தூக்கம், உடல்மெலிவு, அதிகபாரம் எடுத்தல், பகல் நித்திரை முதலிய காரணங்களால் பெண்களுக்கு இரத்தப் பெருக்கை யுண்டாக்குவது
பித்தத்தினால் மலம் இறுகி, தலைவலி, செரியாமை, வயிற்றிரைச்சல், வாயில் நீரூறல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகைப் பித்த நோய்
குழந்தைகளுக்குச் செரியாமையால் ஏற்படும் வலி
குழந்தைகட்குச் செரியாமையால் சுரம் ஏற்பட்டு காணும் வீக்கம் குழந்தைகட்கு மூச்சுவிட மாந்தம் முடியாமல் வயிறு ஊதி கழிச்சலுடன் சுரம் வாந்தி முதலியவை காணும் மாந்த நோய்
செரியாமையால் ஏற்படும் வயிற்றிரைச்சல்
செரியாமை நோய், உடம்பில் சூடு அதிகமாக இருக்கும் போது உணவுண்டவுடன் பொருமும்; உடனே மறுபடி உண்பதால் ஏற்படும் இந்நோய், அதிகமாய்க் கொதிக்கும் நீரை உட்கொள்வதாலு முண்டாகும்
இதயத்தின் பலவீனத்தால் அதில் கொழுப்பு படிவதால் அல்லது செரியாமையால் மார்பின் இடது பக்கத்தில் குத்தல் நோய், மூச்சு முட்டல் முதலிய குணங்களைக் காட்டும் வாத நோய் (தமர் வாதம்)
செரியாமைக் கழிச்சலைக் குணப்படுத்தும் சரக்கு கற்கடகசிங்கி
மருந்துச் சரக்குகளை எண்ணெய் (அல்) தைலங்களிலிட்டுக் குழப்பி புண் புரை கட்டி முதலானவைகளுக்குப் போடும் பற்று; எண்ணெய் பண்டம் செரியாமல் வயிற்றினுட் தங்குவதா லேற்படும் செரியாமை நோய்
செரியாமையாலேற்படும் வயிற்றுவலி
குழந்தைகளுக்குச் செரியாமையினால் வயிறு வீங்கிக் காணுமோர் மூச்சுமுட்டல், இதில் வலிப்புண்டாகும்
குழந்தைகட்குச் செரியாமையால் மந்தம் ஏற்பட்டு அதனால் வலிப்பு ஏற்படும் ஒரு வகை மாந்த நோய்
பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமை…
குழந்தைகட்கு செரியாமையால் வாயில் அட்சரம் பொங்கி அதன் காரணமாய் ஏற்படும் காய்ச்சல்