தேடல் · Search: செரியாமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 1–25 · 1–25 of 63
செரியாமை
ceriyāmai
அதிகப்படியான உணவு செரியாமை ஏற்படுகிறது.
செரியாமை
சிட்டைமரத்திடையே கட்டிய பாரம் சுமத்தல்
உணவு செரியாமல் இருத்தல் — dyspepsia (dyspepsy)
கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது — Cerium
பெரிய அம்மை; வைசூரி — small pox, mother's elder sister; father's elder brother's wife
செய்யாதிருப்பது,(குறள் 157, 261, 267).
நெருக்கம்
அறியாமை, (Ariyamai) — ignorance
கணச்சூட்டினால் குழந்தைகட்குச் சுரங் கண்டு செரியாமையால் உடல் மெலிந்து மேல் மூச்சு காணும் ஒரு வகைக் கண்நோய்
செரியாமை, சமியாமை, மந்திப்பு
செரியாமையால் வரும் சன்னி
கணச்சூட்டினால் குழந்தைகட்குச் சுரங் கண்டு செரியாமையால் உடல் மெலிந்து மேல் மூச்சு காணும் ஒரு வகைக் கண்நோய்
செரியாமையால் வாயுகுடலில் தங்கி வயிற்றில் ஏற்படும் ஒருவகை வாத நோய்
செரியாமை, அசீரணம், மந்திப்பு
செரியாமை, வாயுவினால் வயிறு உப்பல்
குழந்தைகளுக்குச் செரியாமையினால் வயிறு வீங்கித்துன்புறுத்தும் ஒரு வகை மாந்த நோய்
செரியாமைக் கழிச்சல்
செரியாமை, அசீரணம், அந்திப்பு
மந்தம், சுருசுருப்பின்மை
வாயு செரியாமை
செரியாமையைப் போக்கும் மருந்து உடம்பில் வெப்பத்தைக் கொடுக்கும் மருந்து
உணவு செரியாமை, மலக் கட்டினால் அடிவயிற்றில் உண்டாகும் குத்தல் நோய்
உணவு செரியாமையைக் காண்பிக்கும் நாடி