தேடல் · Search: சுருங்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 26–50 · 26–50 of 83

சூறுதல் cūṟutal வினைச்சொல் · Verb similar
சூழ்தல்
சுருங்குகால் curuṅkukāl similar
இரு கிளைக்கால். இதன் புறப்பகுதியும் அகப்பகுதியும் நீண்டும் குறுகியும் இருப்பதால், நடப்பதற்கும் உணவு உண்பதற்கும் பன்படுவது. பா. (உயி) biramous appendage ஒ. pseudopodium — stenopodium
நுறுங்குதல் nuṟuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
பொடிபடுதல்
முருங்குதல் muruṅkutal பெயர்ச்சொல் · Noun similar
அழிதல் அமரு ளேற்றார் முரண் முருங்க ( 1, 7)
சுருங்கல் curuṅkal பெயர்ச்சொல் · Noun similar
சுருங்கினது
ஒருங்குதல் oruṅkutal வினைச்சொல் · Verb similar
ஒருபடியாதல்
சுருசுருத்தல் curucuruttal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
சுருட்டுதல் curuṭṭutal வினைச்சொல் · Verb similar
சுருளச்செய்தல்
சுறுசுறுத்தல் cuṟucuṟuttal வினைச்சொல் · Verb similar
தீவிரப்படுதல்
இரைப்பையின் நெஞ் சுப்பைச் சுருங்கு தசைகள் தளர் வடைதல் — cardiochalasia
சுருதிகூட்டுதல் curutikūṭṭutal வினைச்சொல் · Verb similar
வாத்திய நரம்புகளின் ஒலிகள் ஒத்திருக்குமாறு அமைத்தல்
சழுங்குதல் caḻuṅkutal வினைச்சொல் · Verb similar
நெகிழ்தல்
சவுங்குதல் cavuṅkutal வினைச்சொல் · Verb similar
மனம் தளர்தல்
சிணுங்குதல் ciṇuṅkutal வினைச்சொல் · Verb similar
மூக்கால் அழுதல்
சுணங்குதல் cuṇaṅkutal வினைச்சொல் · Verb similar
சோர்தல்
சுருங்குவேர் curuṅkuvēr similar
சிறப்பு வேர். கிழங்குள்ள தாவரங்களிலுள்ளது — contractile root
சுழங்குதல் cuḻaṅkutal பெயர்ச்சொல் · Noun similar
உழுலுதல்
நருங்குதல் naruṅkutal பெயர்ச்சொல் · Noun similar
நொறுங்குதல்
நெருங்குதல் neruṅkutal வினைச்சொல் · Verb similar
செறிதல்
நொருங்குதல் noruṅkutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நொறுங்குதல் .
நொறுங்குதல் noṟuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
பொடியாதல்
பருங்குதல் paruṅkutal வினைச்சொல் · Verb similar
பறித்தல்
பெருங்குடல் peruṅkuṭal பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
மிறுங்குதல் miṟuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
இறுகுதல்
ஊங்குதல் ūṅkutal வினைச்சொல் · Verb similar
ஆடுதல்