தேடல் · Search: சுருக
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
இறுக்கத்தை மாற்றிடமமைத்து, நேரான தழும்புகளை சரி செய்ய சீரமைப்பு அறுவை — W-plasty
குழந்தைப் பேற்றின்போது கருப்பை சுருங்குவதைத் தடுக்கும் பொருள் — tocolytic
ஒரு வன்பொருள் அல்லது மென் பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு, சுருங்கிய வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும் — cripped version
ஒருவகை முடிச்சு, வழுக்கு முடிச்சு
வேண்டியபோது சுருக்கிக் கொள்ளுதற்குரிய திரை
மாட்டுநோய்வகை (125.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
1. இணையத்திலுள்ள செய்திக் குழுவில், இடையீட்டாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்களைக் கொண்ட தொகுப்பு. 2. ஒரு அஞ்சல் பட்டியலிலுள்ள வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பப்படும் தனித்தனிக் க… — digest
சுருக்கு வதனால் ஏற்படும் பிழை — truncation error
செலவு முதலியன குறைத்தல்
சுருக்கேற்றுதல்
ஒய் வடிவக்கீறலை 'வி' வடிவாக மாற்றுவதன் மூலம் சுருக்குதசையை அறுவை முறையில் சீரமைப்பு செய்தல் — sphincteroplasty
குறைந்த வளவு உண்பதாகப் பாசாங்கு செய்பவன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கருப்பையிலிருந்து கருமுட்டை கருப்பைக்கே கடத்தும் குழாயில் அறுவை மருத்துவம் செய்தல் — salpingectomy
கழுத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல்
புழைவாய்ச் கரிப்புத் தசை — sphincter muscle
சுருசுருப்புள்ளவன்
வறுமை ஏற்பட்ட போது, (குறள் 963).
விரைவு
மயிர் முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம்
மலத்துவாரம்
உதவி என்ற சொல்லை, உ. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஏ)